பூசணிக்காய் சாம்பார்
சமையல் குறிப்புகள்
- 1
குக்கர் இல் துவரம் பருப்பை நன்கு கழுவி சேர்த்து அதோடு எண்ணெய் மஞ்சள் தூள் பெருங்காயம் தூள் சேர்த்து 3 விசில் விட்டு எடுத்து கொள்ளவும்.
- 2
அதில் வெங்காயம் தக்காளி பூசணிக்காய்
- 3
சாம்பார் தூள் மல்லி தூள் மிளகாய் தூள்
- 4
புலி கரைசல் சேர்த்து கலந்து விட்டு பின் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து 1 விசில் விட்டு எடுக்கவும்
- 5
பின் கடாயில் என்னை ஊற்றி கடுகு சீரகம் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சாம்பார் இல் கொட்டவும் பின் அதை 5 நிமிடம் சிம் இல் வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும் சுவையான பூசணிக்காய் சாம்பார் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14135245

















கமெண்ட்