சுரைக்காய் நில கடலை கூட்டு (Suraikkai nilakadalai kootu recipe in tamil)

Srimathi @cook_23742175
சுரைக்காய் நில கடலை கூட்டு (Suraikkai nilakadalai kootu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சுரைக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் ஒரு வாணலியில் சுரைக்காய் சாம்பார் மிளகாய் தூள் உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்
- 2
வறுத்த நில கடலை ஒரு கப் எடுத்து தோல் நீக்கி மிக்ஸியில் அரைக்கவும் சுரைக்காய் நன்கு வெந்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள வறுத்த நில கடலை பொடியை போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்
- 3
அதில் கடுகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு பூண்டு பெருங்காயத்தூள் கறிவேப்பிலை தாளித்து போடவும். இப்போது சுவையான சுரைக்காய் நில கடலை கூட்டு ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14176817








கமெண்ட் (2)