குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
இறால் பிரியாணி (Iraal biryani recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
இறால் பிரியாணி (Iraal biryani recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

இறால் பிரியாணி (Iraal biryani recipe in tamil)

Pavumidha
Pavumidha @cook_19713336
Chennai

#GA4
#GRAND2
#BIRYANI

#GA4
#GRAND2
#BIRYANI

மேலும் படிக்க

இறால் பிரியாணி (Iraal biryani recipe in tamil)

Pavumidha
Pavumidha @cook_19713336
Chennai

#GA4
#GRAND2
#BIRYANI

#GA4
#GRAND2
#BIRYANI

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  • 4வெங்காயம்
  • 1 கப் இறால்
  • 5தக்காளி
  • 5-6 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் மல்லிதூள்
  • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் உப்பு
  • 1/4 கப் புதினா
  • 1/4 கப் மல்லித்தழை
  • 5 டீஸ்பூன் நெய்
  • 2 டீஸ்பூன் எண்ணெய்
  • 1 கப் தேங்காய் பால்
  • 2 கிராம்
  • 1பட்டை
  • 1 ஏலக்காய்
  • 2 கப் அரிசி
  • 2 கப் தண்ணீர்
  • 1கப் இறால்
  • 1/4 கப் தயிர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து கிளறவும்

    இறால் பிரியாணி (Iraal biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பாத்திரத்தில் இறால் சேர்த்து மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் உப்பு தயிர் சேர்த்து ஊற விடவும்

    இறால் பிரியாணி (Iraal biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்

    இறால் பிரியாணி (Iraal biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்போது மல்லி புதினா இலை சிறிது சேர்த்து கிளறவும்.பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும்

    இறால் பிரியாணி (Iraal biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.இதனுடன் தயிர் சேர்த்து கிளறவும்

    இறால் பிரியாணி (Iraal biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பின் மல்லித்தழை புதினா இலை சேர்த்து கிளறவும்.

    இறால் பிரியாணி (Iraal biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இப்போது ஊற வைத்த இறால் சேர்த்து நன்றாக லேசாக கிளறி விடவும்

    இறால் பிரியாணி (Iraal biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    இறால் பிரியாணி (Iraal biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    தேவையான அளவு தண்ணீர் மற்றும் தேங்காய் பால் சேர்த்து கிளறவும்.அரிசி சேர்த்து கொள்ளவும்

    இறால் பிரியாணி (Iraal biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    1 விசில் வந்ததும் இறக்கவும்.சுவையான இறால் பிரியாணி தயார்

    இறால் பிரியாணி (Iraal biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Pavumidha
Pavumidha @cook_19713336
01 ஜனவரி 2021 15:45 அன்று
Chennai

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Prawn பிரியாணி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசால் குருமா (Poori and urulaikilanku masal kuruma recipe in tamil)
  2. சாமை ஃபிர்நி டார்ட் (Saamai Phirni Tart recipe in tamil)
  3. பேபிகார்ன் கிரேவி (Baby corn gravy recipe in tamil)
  4. சர்க்கரைவள்ளி கிழங்கு பணியாரம் (Sarkaraivalli kilanku paniyaram recipe in tamil)
  5. பட்டாணி உருளை மசாலா (Pattani urulai masala recipe in tamil)
  1. இனிப்பு பொங்கல் (Inippu pongal recipe in tamil)
  2. வெஜ் கபாப் (Veg kebab recipe in tamil)
  3. ஆற்காடு பாஸ்மதி மட்டன் பிரியாணி🍛🍛🤤🤤😋😋 (Mutton biryani recipe in tamil)
  4. முந்திரி பால் வெஜிடபிள் பிரியாணி (Munthiri paal vegetable biryani recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14337838
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close