குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
துவரைகாய் குழம்பு (Thuvarai kai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
துவரைகாய் குழம்பு (Thuvarai kai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

துவரைகாய் குழம்பு (Thuvarai kai recipe in tamil)

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267

#jan1

#jan1

மேலும் படிக்க

துவரைகாய் குழம்பு (Thuvarai kai recipe in tamil)

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267

#jan1

#jan1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
4 பேருக்கு
  • 1/2 கப் துவரைகாய்
  • 2 கரண்டி புளித்தண்ணீர்
  • 1 கரண்டி வேகவைத்த துவரம் பருப்பு
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • வறுத்து அரைப்பதற்கு
  • 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 ஸ்பூன் கொத்தமல்லி
  • 1/4 ஸ்பூன் சீரகம்
  • 5 மிளகு
  • 5 வர மிளகாய்
  • 3 சின்ன வெங்காயம்
  • பாதி தக்காளி
  • 2 கரண்டி தேங்காய் துருவல்
  • தாளிக்க
  • கடுகு,பெருங்காயம், ஒரு வரமிளகாய், கறிவேப்பிலை
  • 7 சின்ன வெங்காயம்
  • 1சிறிய தக்காளி
  • 3 ஸ்பூன் எண்ணெய், தேவைக்கேற்ப உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    துவரைகாயை குக்கரில் இரண்டு விசில் விட்டு வேக வைக்கவும். கடாயில் 1 1/2டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு பெருங்காயம் வரமிளகாய் கருவேப்பிலை பூண்டு தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். இதனை வேக வைத்த துவரை காயோடு சேர்க்கவும்.

    துவரைகாய் குழம்பு (Thuvarai kai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    துவரைகாய் குழம்பு (Thuvarai kai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    துவரைகாய் குழம்பு (Thuvarai kai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வறுத்து அரைப்பதற்கு கடாயில் 1 1/2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு,கொத்தமல்லி, வர மிளகாய், வெங்காயம், தக்காளி, தேங்காய் சேர்த்து வறுத்து சூடு ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும்.

    துவரைகாய் குழம்பு (Thuvarai kai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    துவரைகாய் குழம்பு (Thuvarai kai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    துவரைகாய் குழம்பு (Thuvarai kai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    உப்பு,மஞ்சள்தூள், அரைத்த விழுது இவற்றை துவரைகாயோடு சேர்த்து ஒரு விசில் விட்டு இறக்கவும்.

    துவரைகாய் குழம்பு (Thuvarai kai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    துவரைகாய் குழம்பு (Thuvarai kai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    துவரைகாய் குழம்பு (Thuvarai kai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு இரண்டு கரண்டி புளித்தண்ணீர், ஒரு கரண்டி வேக வைத்த துவரம் பருப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

    துவரைகாய் குழம்பு (Thuvarai kai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    துவரைகாய் குழம்பு (Thuvarai kai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    துவரைகாய் குழம்பு (Thuvarai kai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ஆரோக்கியமான துவரைக்காய் குழம்பு ரெடி.

    துவரைகாய் குழம்பு (Thuvarai kai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    துவரைகாய் குழம்பு (Thuvarai kai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
08 ஜனவரி 2021 12:02 அன்று

கமெண்ட் (6)

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari
08 ஜனவரி 2021 22:09
Super
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கல்யாண வீட்டு பால் கறி (Paal curry recipe in tamil)
  2. துவரங்காய் பிரியாணி(பச்சை துவரை காய்) (Thuvarankaai biryani recipe in tamil)
  3. பட்டானி கொண்டைக்கடலை குருமா (Pattai kondakadalai kuruma recipe in tamil)
  4. வரகு பாசிப்பருப்பு கிச்சிடி (Kodo Millet,Moong dal Kichidi recipe in tamil)
  5. புதினா டீ (Puthina tea recipe in tamil)
  1. பீன்ஸ் தேங்காய் பொறியல் (Beans thenkaai poriyal recipe in tamil)
  2. மொச்சை உருளை கிழங்கு மசாலா குழம்பு) (Mochchai potato masala kulambu recipe in tamil)
  3. பச்சை மொச்சை பயிறு மசாலா (Pachai mochai payaru masala recipe in tamil)
  4. ஹைதராபாதி ஹலீம் (Hyderabadi haleem recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14364746
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close