பீன்ஸ் தேங்காய் பொறியல் (Beans thenkaai poriyal recipe in tamil)

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

அம்மாவின் கைவண்ணமே
#ownrecipe

பீன்ஸ் தேங்காய் பொறியல் (Beans thenkaai poriyal recipe in tamil)

அம்மாவின் கைவண்ணமே
#ownrecipe

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1/2 கி பீன்ஸ்
  2. 1ஸ்பூன் கடுகு
  3. 1 பச்சை மிளகாய்
  4. 10 சின்ன வெங்காயம்
  5. 1 வத்தல்
  6. 2 சில் தேங்காய்ச்சில்
  7. தேவைக்கேற்ப எண்ணெய்,உப்பு,தண்ணீர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    தேவையானப் பொருளை எடுத்துக் கொள்ளவும் தேங்காயை மிக்ஸியில் பூ பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒருக்குக்கரீல் எண்ணெய் ஊற்றி கடுகு,வெங்காயம்,பச்சை மிளகாய்,வத்தல்ச் சேர்த்துக் கொள்ளவும் (இதற்கு காரம் மிளகாய் மற்றும் வத்தல் மட்டுமே சேர்க்கிறோம் எனவே காரம் அதிகம் சேர்ப்பவர்கள் அதிகப்படுத்திக் கொள்ளவும்)பின் பீன்ஸைச் சேர்த்து வதக்கவும்

  3. 3

    பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விடவும் பின் தண்ணீர் வற்றும் வரை பொறுத்திருக்கவும் பிறகு தேங்காய்பூச் சேர்த்து கிளறிக் கொள்ளவும்

  4. 4

    நமக்கு தேவையான பீன்ஸ் தேங்காய் பொறியல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes