குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பீட்ரூட் பால்ஸ் (Beetroot balls recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பீட்ரூட் பால்ஸ் (Beetroot balls recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பீட்ரூட் பால்ஸ் (Beetroot balls recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

#jan1

#jan1

மேலும் படிக்க

பீட்ரூட் பால்ஸ் (Beetroot balls recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

#jan1

#jan1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பேர்
  • 3/4 கப் கடலை பருப்பு
  • 1/4 கப் துவரம்பருப்பு
  • 1 பெரிய பீட்ரூட்
  • 5 வரமிளகாய்
  • 1டீஸ்பூன் சோம்பு
  • 1பெரிய வெங்காயம்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • சிறிதுகறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும்

  2. 2

    பீட்ரூட் துருவி எடுக்கவும்.வெங்காயம், கறிவேப்பிலை பொடியாக நறுக்கவும்.

  3. 3

    மிக்ஸியில் பருப்பு சோம்பு பெருங்காயத்தூள் மஞ்சள் தூள் வரமிளகாய் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கரகரப்பாக அரைக்கவும்.

  4. 4

    இப்போது இதில் பீட்ரூட்,பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை உப்பு சேர்த்து பிசையவும்.

  5. 5

    கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய வைத்து சிறிய உருண்டைகளாகப் பிடித்து எண்ணெயில் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal
10 ஜனவரி 2021 12:30 அன்று

கமெண்ட் (2)

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
12 ஜனவரி 2021 03:30
Healthy food...
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பீட்ரூட் Balls

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மொச்சை பருப்பு உருளைக்கிழங்கு மசாலா (Mochaparuppu urulaikilanku masala recipe in tamil)
  2. லெமன் ஜூஸ் (chia) (Lemon juice recipe in tamil)
  3. சியா லெமன் ஜீஸ் (Chia lemon juice recipe in tamil)
  4. பொன்னாங்கண்ணி சூப் (Ponnankanni soup recipe in tamil)
  5. Lemon Mojito (Mocktail) (Lemon mojito recipe in tamil)
  1. இஞ்சி டீ (Inji tea recipe in tamil)
  2. கூட்டாஞ்சோறு (Koottansoru recipe in tamil)
  3. மாக்டெய்ல் (Mocktail recipe in tamil)
  4. லெமன் ஜூஸ் (chia) (Lemon juice recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14385052
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close