Lemon Mojito (Mocktail) (Lemon mojito recipe in tamil)

Revathi
Revathi @cook_25687491

# GA4 # 17 Week நட்சத்திர ஓட்டலில் கிடைக்கும் Lemon Mojito இப்ப நம்ம வீட்டில் .

Lemon Mojito (Mocktail) (Lemon mojito recipe in tamil)

# GA4 # 17 Week நட்சத்திர ஓட்டலில் கிடைக்கும் Lemon Mojito இப்ப நம்ம வீட்டில் .

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 2 எலுமிச்சை பழம்
  2. சிறிதளவுபுதினா
  3. 2 தேக்கரண்டி சர்க்கரை
  4. சோடா (தேவையான அளவு)
  5. சிறிதளவுஐஸ் கட்டி துண்டுகள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    முதலில் எலுமிச்சை பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.அதனை இடிகல்லில் போடவும்.

  2. 2

    அதனுடன் புதினா சேர்த்து இடிக்கவும். பின் அதில் சர்க்கரை சேர்த்து இடிக்கவும்.

  3. 3

    இப்பொழுது ஒரு டம்ளரில் இடித்து வைத்துள்ள கலவையை சேர்த்து அதனுடன் ஐஸ் கட்டி துண்டுகள் சேர்த்து பின் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

  4. 4

    பின் அதனுடன் சோடா சேர்த்தால் நட்சத்திர ஓட்டலில் கிடைக்கும் Vergin Mojito (Lemon Mojito) நம்ம வீட்டில் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Revathi
Revathi @cook_25687491
அன்று

Similar Recipes