தக்காளி சாதம்(Thakkali satham recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
பின்னர் வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
பட்டை கிராம்பு தக்காளி சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விடவும்.
- 4
பின்னர் சாதத்தை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- 5
சுவையான தக்காளி சாதம் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14517880




கமெண்ட்