கொள்ளுப்பொடி (Horse gram powder)

சத்துக்கள் நிறைந்த சுவையான, ஆரோக்கியமான கொள்ளை வைத்து ஒரு கொள்ளுப்பொடி செய்துள்ளேன். சுவையோ சுவை.அனைவரும் செய்து சுவைக்கவும்.
#Powder
கொள்ளுப்பொடி (Horse gram powder)
சத்துக்கள் நிறைந்த சுவையான, ஆரோக்கியமான கொள்ளை வைத்து ஒரு கொள்ளுப்பொடி செய்துள்ளேன். சுவையோ சுவை.அனைவரும் செய்து சுவைக்கவும்.
#Powder
சமையல் குறிப்புகள்
- 1
கொள்ளு,வற்றல்,புளி, கறிவேப்பிலை,உப்பு எல்லா வற்றையும் தயாராக எடுத்து வைக்கவும்.
- 2
தவாவை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கொள்ளை சேர்த்து வறுக்கவும்.
- 3
கொள்ளு பொன்னிறமாக வறுபட்டவுடன், வற்றல்,கறிவேப்பிலையை சேர்த்து வறுக்கவும்.பின் புளி சேர்க்கவும்.
- 4
வறுத்த பொருட்களை எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- 5
சூடாரியவுடன் எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து எடுக்கவும்.
- 6
பொடித்த கொள்ளுப்பொடியை ஒரு பௌலில் சேர்க்கவும். இப்போது சுவையான கொள்ளுப்பொடி தயார். சூடாரியவுடன் எடுத்து ஒரு ஏர் டைட் பாட்டிலில் சேர்த்து வைத்தால் நிறைய நாட்கள் அப்படியே இருக்கும்.
- 7
இந்த கொள்ளுப்பொடியை சூடான சாதத்துடன் நெய் சேர்த்து கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கறிவேபாகு காரம் (Karivepaaku karam recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த கறிவேபாகு காரம் ஆந்திர ஸ்டைலில் செய்துள்ளேன்.மிகவும் சுவையான, காரசாரமான இது நம் சட்னி மாதிரி கொஞ்சம் வித்யாசமானது. அனைவரும் செய்து சுவைக்கவும்.#ap Renukabala -
பீர்க்கங்காய் சட்னி (Ridge gourd chutney)
சத்துக்கள் நிறையப் பெற்ற பீர்க்கங்காய் வைத்து செய்யும் சுவையான சட்னி செய்முறை பற்றி இங்கு பார்க்கலாம்.#GA4 #Week4 Renukabala -
முளைக்கட்டிய கொள்ளு குழம்பு (Sprouted Horse gram Curry recipe in tamil)
முளைக்கட்டிய கொள்ளு மிகவும் அதிக மருத்துவ குணம் கொண்டது. தோலை பளபளப்பாகும். சர்க்கரை கட்டுப்படுத்தும்.லிவரை பாதுகாக்கும். கிட்னி ஸ்டோன் குறைக்கும் என்று நிறையவே சொல்லலாம்.#Jan 1 Renukabala -
-
பச்சை ஆப்பிள் சட்னி (Green apple chutney) (Pachai apple chutney recipe in tamil)
பச்சை ஆப்பிள் சட்னி மிகவும் சத்துக்கள் நிறைந்தது மற்றும் சுவையானது. இந்த சட்னி எல்லா உணவுடனும் சேர்த்து சுவைக்கலாம்.#GA4 #Week4 Renukabala -
கொள்ளு பருப்பு பொடி (Horse gram powder recipe in tamil)
கொள்ளு நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்தது.சித்தா, ஆயுர் வேத மருத்துவத்தில் பரிந்துரைக்கும் ஒரு பொருள் இந்த கொள்ளு. இதில் விட்டமின்கள்,புரத சத்து, இரும்பு சத்து உள்ளது. உடல் எடையை குறைக்க,சிறுநீர் கற்களை கரைக்க,சர்க்கரை நோயைக் குணப்படுத்துவது போன்ற சிறந்த நன்மைகளை செய்கிறது. எனவே கொள்ளு வைத்து இந்த அருமையான கொள்ளுப்பொடி செய்து பதிவிட்டுள்ளேன்.#birthday4 Renukabala -
பாலக்காடுசிகப்பு அரிசிரவை தேங்காய்பால்கஞ்சி+கொள்ளுதுவையல்(Horse gram)
#Asahikesai India SugunaRavi Ravi -
கறிவேப்பிலை ரசம் (Curry leaves rasam)
மருத்துவ குணம் கொண்ட கறிவேப்பிலையை வைத்து நிறைய உணவு வகைகள் தயார் செய்யலாம்.நான் இங்கு மிகவும் சுவையான கறிவேப்பிலை ரசம் செய்துள்ளேன்.#Flavourful Renukabala -
-
தயிர் பச்சை ஆப்பிள் தேங்காய் சட்னி (Curd Green Apple Chutney)
பச்சை ஆப்பிளில் சிவப்பு ஆப்பிளை விட சத்துக்கள் அதிகம்.தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உடம்புக்கு தேவையான எல்லா வித சத்துக்களும் கிடைத்துவிடும். இது எலும்பை பலப்படும், கெல்லாம் கொழுப்பை நீக்கும், அல்சைமர் நோயை குணப்படுத்தும், குடல் புற்று நோயை தடுக்கும் என சொல்லிக்கொண்டே போகலாம். அத்துணை சத்துக்கள் நிறைந்த கிறீன் ஆப்பிளை வைத்து இந்த சட்னி செய்துள்ளேன்.#Cookwithmilk Renukabala -
புடலங்காய் விதை சட்னி (Snack gourd seed chutney)
சத்துக்கள் நிறைந்த புடலங்காயை வைத்து நிறைய செய்கிறோம். இங்கு நான் தூக்கிப்போடும் புடலங்காய் விதையை வைத்து சட்னி செய்துள்ளது. மிகவும் சுவையாக இருந்தது.#Cocount Renukabala -
உருளைக்கிழங்கு அசைவக் குழம்பு (Potato gravy non veg style)
அசைவம் சாப்பிடாத நாட்களில் இந்த முறையில் உருளைக் கிழங்கை வைத்து ஒரு சுவையான உருளைக்கிழங்கு அசைவக்குழம்பு செய்து சுவைக்கலாம்.#YP Renukabala -
-
தேங்காய் முருங்கை மசாலா கிரேவி (Cocount drumstick masala gravy recipe in tamil)
முருங்கைக்காயுடன் மசாலா, தேங்காய் சேர்த்து வறுத்து அரைத்த ஒரு குழம்பு தான் இது. நல்ல சுவையும், நல்ல மணமும் கொண்டது.#Cocount Renukabala -
கேரட் சலாட் (Carrot salad)🥕🥗
சத்துக்கள் நிறைந்த கேரட் வைத்து மிகவும் சுலபமாக, சுவையான இந்த சாலட் செய்து சுவைக்கவும்.#Colours1 Renukabala -
சாம்பார் வடை (Sambar vadai)
உளுந்து வைத்து செய்த வடை தான் சாம்பாரில் போட்டு சாம்பார் வடை என்கிறோம். அதற்கு வைக்கும் சாம்பார் தான் சுவையே. அந்த சாம்பார் செய்முறை இப்போது பார்க்கலாம்.ONEPOT Renukabala -
-
பீட்ரூட் கார பக்கோடா (Beetroot spicy pakoda)
பீட்ரூட் கார பகோடா மிகவும் சுவையானது. சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை வைத்து நிறைய உணவுகள் செய்கிறோம். இங்கு ஒரு சுவையான பக்கோடா செய்து சுவைக்கப் பகிந்துள்ளேன்.#GA4 #Week3 Renukabala -
கறிவேப்பிலை பொடி
#arusuvai6ஆரோக்கியமான பொடி வகை. இதை சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம் .வதக்கும் காய்களுக்கும் தூவலாம். Sowmya sundar -
-
பாலக் கீரை சட்னி
கீரையில் சட்னியா என யோசிக்காதீர்கள் .ஒருமுறை செய்து பாருங்கள் இந்த ஆரோக்கியமான சுவையான சட்னியை.. குழந்தைகள் கீரை என தெரியாமலேயே சாப்பிட்டு விடுவார்கள். Sowmya Sundar -
-
கொள்ளுப்பொடி (Kollu podi recipe in tamil)
இதில் அதிக இரும்பு சத்து, கால்சியம், புரதசத்தும் உள்ளது. குறைந்த கொழுப்பு சத்தும் அதிக நார் சத்தும் கொண்ட கார்போஹைட்ரேட்டையும் கொண்டுள்ளது. #nutrient 3 Renukabala -
-
பாலக் பூரி (Spinach poori)
சத்துக்கள் நிறைந்த பசலை அல்லது பாலக் கீரையை வைத்து பூரி செய்துள்ளேன். மிகவும் சத்தான பாலக் கீரை விழுது மற்றும் கோதுமை மாவு வைத்து செய்த இந்த பூரியை நீங்களும் செய்து சுவைக்கவும்.#deepfry Renukabala -
கும்மிடிகாய பப்பு கூற (Gummidikaya pappu kura recipe in tamil)
பரங்கிக்காய், பாசிப்பருப்பு வைத்து செய்யும் ஒரு சுவையான ஆந்திரா ரெசிபி இது. மிகவும் சுலபமான இந்த உணவை செய்து அனைவரும் சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன்.#ap Renukabala -
-
முருங்கைக்கீரை பெப்பர் மசாலா பணியாரம் (Drumstick leaves pepper masala paniyaaram)
#pepper சத்துக்கள் நிறைந்த முருங்கைக்கீரையை வைத்து, பெப்பர்,மசாலா பொருட்கள் கலந்து செய்த ஒரு வித்தியாசமான பணியாரம் இது. நல்ல சுவை இருந்தது. நீங்களும் செய்து சுவைக்க இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala
More Recipes
- சுரைக்காய் பருப்பு சாம்பார் (Suraikkai paruppu sambar recipe in tamil)
- ராகி சேமியா இடியாப்பம் (Raagi semiya idiappam recipe in tamil)
- உளுந்து பருப்புப்பொடி (Urad dal powder) (Ulunthu paruppu podi recipe in tamil)
- பூண்டு பொடி ((Garlic Powder)) (Poondu podi recipe in tamil)
- மல்டி மசாலா (multi masala recipe in Tamil)
கமெண்ட் (2)