மல்டி மசாலா (multi masala recipe in Tamil)

#powder
அருமையான மல்டி மசாலா.இந்த மசாலா வைத்து மீன் குழம்பு,புளி குழம்பு,வத்த குழம்பு,சிக்கன் குழம்பு,மட்டன் குழம்பு,மீன் , சிக்கன் பொறிக்கலாம்.
மல்டி மசாலா (multi masala recipe in Tamil)
#powder
அருமையான மல்டி மசாலா.இந்த மசாலா வைத்து மீன் குழம்பு,புளி குழம்பு,வத்த குழம்பு,சிக்கன் குழம்பு,மட்டன் குழம்பு,மீன் , சிக்கன் பொறிக்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசி கருவேப்பிலை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து ஆற வைக்கவும்.
- 2
காய்ந்த மிளகாயை வறுத்து கொள்ளவும்.
- 3
மல்லியை நன்கு வறுத்து கொள்ளவும்.அதையும் ஆற வைக்கவும்.
- 4
பின் மிக்சியில் வறுத்த காய்ந்த மிளகாய்,மல்லி அரிசி,கருவேப்பிலை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- 5
பின் அத்துடன் மஞ்சள் தூள்,சீராக பொடி,மிளகு பொடி.
- 6
பெருச் சீராக பொடி,வெந்தய பொடி சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- 7
அருமையான மல்டி மசாலா ரெடி.இந்த மசாலா வைத்து மீன் குழம்பு,புளி குழம்பு,வத்த குழம்பு சிக்கன் குழம்பு,மட்டன் குழம்பு,மீன் பொறிக்க,சிக்கன் பொறிக்கலாம்.சிக்கன் மற்றும் மட்டன் குழம்பு செய்யும் போது கர மசாலா சேர்த்து கொள்ளவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வத்தல் குழம்பு ஸ்பெஷல் மசாலா பொடி (vatha kulambu masala podi recipe in Tamil)
என் கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி செய்து, மணத்தக்காளி குழம்பு செய்தேன். தேவாமிரதமாக இருந்தது. எந்த வத்தல் குழம்பிலும் இந்த பொடி சேர்க்கலாம். #powder Lakshmi Sridharan Ph D -
குழம்பு மசாலா பொடி(kulambu masala powder recipe in tamil)
சமையலுக்குத் தேவையான மசாலா பொடியை மிக மிக அருமையான முறையில் தயார் செய்வது ஒரு நுணுக்கமான கலை இந்த முறையில் மசாலா பொடி தயார் செய்து வைத்துக்கொண்டால் அனைத்து குழம்பு வகைகள் செய்து கொள்ளலாம் 6 மாதம் வரை கெடாது Banumathi K -
மல்டி பர்ப்பஸ் ஹோல் கரம் மசாலா தூள்(Karam masala thool recipe in tamil)
#powderஇந்த ஹோல் கரம் மசாலா பவுடர் பிரியாணி சிக்கன் மட்டன் கிரேவி வகைகள் வெஜிடபிள் கிரேவி வகைகள் மற்றும் மசாலா பயன்படுத்தும் அனைத்து பொருள்களிலும் உணவுகளிலும் இந்த ஹோல் கரம் மசாலாவை பயன்படுத்தலாம் இந்த கோல் கரம் மசாலாவிற்கு தேவையான பொருள்கள் சூப்பர் மார்க்கெட்டில் சிறு சிறு பாக்கெட்டுகளாக கிடைக்கும் அவற்றை சேகரித்து நான் கூறிய அளவில் தயாரித்து வைத்துக்கொள்ளலாம் தேவைப்பட்டால் அதிகமாகவும் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம் மிகவும் மணமும் சுவையாகவும் இருக்கும் இந்த மசாலாவை பயன்படுத்தி தான் எங்கள் வீட்டில் சமைப்போம் அனைவரும் பாராட்டுவார்கள் Santhi Chowthri -
சீக்ரெட் கரம் மசாலா(garam masala recipe in tamil)
அனைத்து மசாலா குழம்பு வகைகளுக்கும் இதை சேர்த்தால் மிக சுவையாக இருக்கும்... ஒவ்வொருவரும் ஒரு ஒருவிதத்தில் கரம் மசாலா தயார் செய்வர்... RASHMA SALMAN -
-
பீட்ரூட் மசாலா ரைஸ்(beetroot masala rice recipe in tamil)
சுவையான ஆரோக்கியமான மசாலா ரைஸ் ரெடி Amutha Rajasekar -
-
ஹைதராபாத் மசாலா சிக்கன்(Hyderabad masala chicken recipe in tamil)
#GA4ஹைதராபாத் நகரில் பிரமலமானதும் ,மிகவும் சுவையானதும் இந்த மசாலா சிக்கன் ஆகும்... இதன் விரிவான செயல்முறையை இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
-
-
மத்தி மீன் குழம்பு(matthi meen kulambu recipe in tamil)
இந்த மீன் குழம்பு சுவையானது, ஒமேகா 3 அதிகம் உள்ள மீன் வகைகளில் ஒன்று. #DG punitha ravikumar -
சென்னா பெப்பர் மசாலா(chana pepper masala recipe in tamil)
#CF5சென்னா பெப்பர் மசாலா... சப்பாத்தி, பட்டுரா.. வுக்கு தொட்டு சாப்பிட சுவைமிக்க எல்லோரும் விரும்பும் அருமையான சைடு டிஷ்.. Nalini Shankar -
கிராமத்து மீன் குழம்பு(village style fish curry recipe in tamil)
#DGகிராமத்து பாரம்பரிய முறையில் சுவையான மத்தி மீன் குழம்பு இவ்வாறு செய்து பார்த்தால் நன்றாக இருக்கும். RASHMA SALMAN -
தலப்பாக்கட்டி சிக்கன் மசாலா பொடி (Thalappakatti chicken masala powder recipe in tamil)
#arusuvai2#goldenapron3திண்டுக்கல் தலப்பாக்கட்டி சிக்கன் மசாலா பொடி Afra bena -
செட்டிநாடு சங்கர மீன் குழம்பு (Chettinadu sankara meen kulambu recipe in tamil)
அரச்சி வைத்த மீன் குழம்பு தனி சுவை #GA4#week5 Sait Mohammed -
-
-
-
ஆந்திர கத்தரிக்காய் மசாலா (Gutti vankaya masala kura recipe in tamil)
#andhraஆந்திர மாநிலத்தின் மிகவும் பிரபலமான கத்தரிக்காய் மசாலா .... மிககவும் சுவையானது.. karunamiracle meracil -
பேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு (Baby potato masala gravy)
#tkபேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு செய்வது மிகவும் சுலபம்.சுவை அருமையாக இருக்கும். Renukabala -
தலைப்பக்கட்டி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி (Thalaipakatti special mutton biryani Recipe in Tamil)
#அம்மா #nutrient2 #book #goldenapron3 (மட்டன் வைட்டமின் - B12) அணைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தினம் வாழ்த்துக்கள் Soulful recipes (Shamini Arun) -
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
இட்லி தோசை பரோட்டா சப்பாத்தி பூரி சாதம் வகைகள் அனைத்தும் மிக மிக அருமையான சிக்கன் குழம்பு அட்டகாசமான ருசியுடன் Banumathi K -
பாசிப்பயறு கஞ்சி (Paasipayaru kanji recipe in tamil)
#onepotபாசிப்பயறு டன் மசாலா அரைத்து சேர்த்து கஞ்சி வைத்து குடித்தால் உடல் வலிமை பெறும். Linukavi Home -
மசாலா சப்பாத்தி (Thepla) (Masala thepla recipe in tamil)
#GA4வட இந்தியாவின் புகழ்பெற்ற குஜராத் மசாலா சப்பாத்தி இந்த பதிவில் விரிவாக காணலாம்.... karunamiracle meracil -
-
பூண்டு சிக்கன்(poondu chicken recipe in tamil)
#ga4 இந்த பூண்டு சிக்கன் கிராமத்து ஸ்டைல் நல்ல மணமாகவும் சுவையாகவும் இருக்கும் Chitra Kumar -
-
முட்டை வித் மட்டன் லஞ்ச் காம்போ (Egg mutton Lunch Combo Recipe in tamil)
பார்ட்டி ரெசிபிஸ்.. மட்டன் என்பது உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய ஒரு இறைச்சி வகையாகும். இந்த மட்டனை வைத்து ஒரு குழம்பு மட்டன் வேக வைத்த தண்ணீரில் ஒரு ரசம் மட்டன் வருவல் ஆகியவை உடன் வேகவைத்த முட்டை சேர்த்து ஒரு குழுவாக மதிய உணவு தயாரித்துள்ளேன்Welcome drinks Santhi Chowthri -
பிண்டி சோளே மசாலா(Pindi chole masala recipe in tamil)
#DGஇந்தியா-பாகிஸ்தான் பிரிவிற்கு முன் இருந்த ராவல் பிண்டியில் தான் இந்த ரெசிபி முதலில் தோன்றியது. வெங்காயம்,தக்காளி இல்லாமல் செய்யும் இந்த பிண்டி சன்னா மசாலா, இப்பொழுது,பஞ்சாப், அமிர்தசரஸ், டெல்லியின் பிரபலமான 'street food'. Ananthi @ Crazy Cookie -
உருளைக்கிழங்கு மசாலா தோசை (Urulaikilanku masala thosai recipe in tamil)
#nutrient3 #family (உருளைக்கிழங்கு இரும்பு சத்து நிறைந்தது ) என் husband கு மிகவும் பிடித்த மசாலா தோசை Soulful recipes (Shamini Arun)
More Recipes
- சுரைக்காய் பருப்பு சாம்பார் (Suraikkai paruppu sambar recipe in tamil)
- ராகி சேமியா இடியாப்பம் (Raagi semiya idiappam recipe in tamil)
- உளுந்து பருப்புப்பொடி (Urad dal powder) (Ulunthu paruppu podi recipe in tamil)
- சிகப்பு அரிசி இட்லி பொடி(sigappu arisi idly podi recipe in Tamil)
- பூண்டு பொடி ((Garlic Powder)) (Poondu podi recipe in tamil)
கமெண்ட் (2)