குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சுரைக்காய் பாயாசம் (Suraikkai payasam recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சுரைக்காய் பாயாசம் (Suraikkai payasam recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சுரைக்காய் பாயாசம் (Suraikkai payasam recipe in tamil)

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

#GA4
#week21
#bottleguard

#GA4
#week21
#bottleguard

மேலும் படிக்க

சுரைக்காய் பாயாசம் (Suraikkai payasam recipe in tamil)

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

#GA4
#week21
#bottleguard

#GA4
#week21
#bottleguard

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
2 பரிமாறுவது
  • 1/4 கி சுரைக்காய்
  • 1கப் சீனி
  • 2 ஸ்பூன் நெய்
  • 2ஏலக்காய்
  • 10 முந்திரி, பாதாம்
  • 800 மி.லி பால் தண்ணீர் ஊற்றாத பசும் பால்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    தண்ணீர்ச் சேர்க்காத பசும்பால் எடுத்துக் கொள்ளவும் ஏலக்காயை தட்டி எடுத்துக் கொள்ளவும்

    சுரைக்காய் பாயாசம் (Suraikkai payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சுரைக்காய் பாயாசம் (Suraikkai payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சுரைக்காய் பாயாசம் (Suraikkai payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    சுரைக்காயை தோலுரித்து இரண்டாக வெட்டிக் கொள்ளவும் உள்ளே உள்ள கொட்டைகளை நீக்கிக் கொள்ளவும்

    சுரைக்காய் பாயாசம் (Suraikkai payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சுரைக்காய் பாயாசம் (Suraikkai payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சுரைக்காய் பாயாசம் (Suraikkai payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின் துருவிக் கொள்ளவும் துருவிய சுரைக்காயை தண்ணீர் வடியும் வரை இறுத்துக் கொள்ளவும்

    சுரைக்காய் பாயாசம் (Suraikkai payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சுரைக்காய் பாயாசம் (Suraikkai payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சுரைக்காய் பாயாசம் (Suraikkai payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒருக் கடாயில் நெய் ஊற்றி பாதாம்,முந்திரி,கிஸ்மிஸ்ச் சேர்த்துக் கொள்ளவும்

    சுரைக்காய் பாயாசம் (Suraikkai payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சுரைக்காய் பாயாசம் (Suraikkai payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சுரைக்காய் பாயாசம் (Suraikkai payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின் வதங்கவும் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும் அதே நெய்யில் சுரைக்காயை போட்டு வதக்கவும் பின் பாலைக் கொதிக்க விடவும்

    சுரைக்காய் பாயாசம் (Suraikkai payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சுரைக்காய் பாயாசம் (Suraikkai payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சுரைக்காய் பாயாசம் (Suraikkai payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அதில் ஏலக்காயை சேர்த்துக் கொள்ளவும் பின் சீனியைச் சேர்த்து கலக்கி விட்டுக் கொள்ளவும்

    சுரைக்காய் பாயாசம் (Suraikkai payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சுரைக்காய் பாயாசம் (Suraikkai payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சுரைக்காய் பாயாசம் (Suraikkai payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    சுரைக்காய் நெய்யில் வெந்ததும் கொதிக்கும் பாலில்ச் சேர்த்துக் கொள்ளவும் பின் 5 நிமி்டம் கொதிக்க விடவும்

    சுரைக்காய் பாயாசம் (Suraikkai payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    சுரைக்காய் பாயாசம் (Suraikkai payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    சுரைக்காய் பாயாசம் (Suraikkai payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    கொதித்தப்பிறகு முந்திரி,பாதாமைச் சேர்த்துக் கொள்ளவும் சுவையான சுரைக்காய் பாயாசம் தயார் பரிமாறவும்

    சுரைக்காய் பாயாசம் (Suraikkai payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    சுரைக்காய் பாயாசம் (Suraikkai payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    சுரைக்காய் பாயாசம் (Suraikkai payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
04 பிப்ரவரி 2021 12:30 அன்று
thirumangulam

கமெண்ட் (4)

Renukabala
Renukabala @renubala123
08 பிப்ரவரி 2021 09:29
Super 👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Zucchini பாயாசம்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மெக்ஸிகன் பீன் சாலட்(Mexican bean salad recipe in tamil)
  2. வெங்காய மல்லி சட்னி (Venkaaya malli chutney recipe in tamil)
  3. கிராமத்து முறை திருக்கை மீன் குழம்பு(Thirukkai meen kulambu recipe in tamil)
  4. கல்யாண வீட்டு கறிக்குழம்பு(Kari kulambu recipe in tamil)
  5. சிகப்பு பீன்ஸ் சுண்டல் (Sikappu beans sundal recipe in tamil)
  1. சமோசா (Samosa recipe in tamil)
  2. மெக்சிகன் பீசா (Mexican pizza recipe in tamil)
  3. அரைச்சு வச்ச நாட்டுக்கோழி குழம்பு (Naatu kozhi kulambu recipe in tamil)
  4. அவல் டம்ளர் புட்டு (Aval tumbler puttu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14535494
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close