குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தாய்லாந்து ரெட் இறால் குழம்பு (Thailand red iraal kulambu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தாய்லாந்து ரெட் இறால் குழம்பு (Thailand red iraal kulambu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

தாய்லாந்து ரெட் இறால் குழம்பு (Thailand red iraal kulambu recipe in tamil)

Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279

#nv
#GA4
#week21

#nv
#GA4
#week21

மேலும் படிக்க

தாய்லாந்து ரெட் இறால் குழம்பு (Thailand red iraal kulambu recipe in tamil)

Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279

#nv
#GA4
#week21

#nv
#GA4
#week21

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 1/2கப் தாய் ரெட் கரி விழுது
  • 400கிராம் இறால்
  • 1/4கப் லீக்ஸ்
  • 1/2 கப் தேங்காய் பால்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள் விழுது
  • 1/2 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
  • தேவையானஅளவு எண்ணெய்
  • தேவையானஅளவு உப்பு
  • 1/2 ஸ்பூன் இஞ்சி விழுது
  • 1/2 எலுமிச்சை பழம்
  • 3-4 கீறிய பச்சை மிளகாய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    இறாலை நன்றாக கழுவி அதனுடன் சிறிதுஉப்பு மற்றும் மஞ்சள் விழுது சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.

    தாய்லாந்து ரெட் இறால் குழம்பு (Thailand red iraal kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதனுடன் தாய் ரெட் கறி விழுது சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் பின்னர் அதனுடன் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்

    தாய்லாந்து ரெட் இறால் குழம்பு (Thailand red iraal kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தாய்லாந்து ரெட் இறால் குழம்பு (Thailand red iraal kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதனுடன் அரைத்து வைத்த இஞ்சி விழுது பச்சை மஞ்சள் விழுது உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்

    தாய்லாந்து ரெட் இறால் குழம்பு (Thailand red iraal kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    எண்ணெய் பிரிந்த உடன் லீக்ஸ் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளற வேண்டும்

    தாய்லாந்து ரெட் இறால் குழம்பு (Thailand red iraal kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    தாய்லாந்து ரெட் இறால் குழம்பு (Thailand red iraal kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்பொழுது ஊற வைத்துள்ள இறால் சேர்த்து இரண்டிலிருந்து மூன்று நிமிடம் வதக்கவும் அதனுடன் தேவையான அளவு தேங்காய் பால் ஊற்றி மிதமான தீயில் கொதி வரும் வரை சமைக்கவும்

    தாய்லாந்து ரெட் இறால் குழம்பு (Thailand red iraal kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    குழம்பு கொதித்த உடன் நறுக்கிய எலுமிச்சை பழத்தை தோலுடன் சேர்த்து 30 வினாடி கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

    தாய்லாந்து ரெட் இறால் குழம்பு (Thailand red iraal kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    சுவையான தாய்லாந்து இறால் கறி தயார் இதனை சாதத்துடனும் சப்பாத்தி மற்றும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற உணவுடன் சூடாக பரிமாறவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279
06 பிப்ரவரி 2021 04:27 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Prawn குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. அதிரடி சிக்கன் குழம்பு (Chicken kulambu recipe in tamil)
  2. மட்டன் எலும்பு குழம்பு(Mutton elumbu kulambu recipe in tamil)
  3. பெசரட் (moong dal dosa) (Pesarattu recipe in tamil)
  4. சோமோசா (Samosa recipe in tamil)
  5. மட்டன் மசாலா (Mutton masala recipe in tamil)
  1. ஆட்டு கறி குழம்பு (Mutton kari kulambu recipe in tamil)
  2. இறால் கிரேவி (Iraal gravy recipe in tamil)
  3. மீன் சில்லி 65 (Meen chilli 65 recipe in tamil)
  4. பண் தோசை (Bun dosai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14543949
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close