தாய்லாந்து ரெட் இறால் குழம்பு (Thailand red iraal kulambu recipe in tamil)

தாய்லாந்து ரெட் இறால் குழம்பு (Thailand red iraal kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இறாலை நன்றாக கழுவி அதனுடன் சிறிதுஉப்பு மற்றும் மஞ்சள் விழுது சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதனுடன் தாய் ரெட் கறி விழுது சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் பின்னர் அதனுடன் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
- 3
அதனுடன் அரைத்து வைத்த இஞ்சி விழுது பச்சை மஞ்சள் விழுது உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
- 4
எண்ணெய் பிரிந்த உடன் லீக்ஸ் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளற வேண்டும்
- 5
இப்பொழுது ஊற வைத்துள்ள இறால் சேர்த்து இரண்டிலிருந்து மூன்று நிமிடம் வதக்கவும் அதனுடன் தேவையான அளவு தேங்காய் பால் ஊற்றி மிதமான தீயில் கொதி வரும் வரை சமைக்கவும்
- 6
குழம்பு கொதித்த உடன் நறுக்கிய எலுமிச்சை பழத்தை தோலுடன் சேர்த்து 30 வினாடி கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
- 7
சுவையான தாய்லாந்து இறால் கறி தயார் இதனை சாதத்துடனும் சப்பாத்தி மற்றும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற உணவுடன் சூடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
இறால் மிளகு கிரேவி (Iraal milagu gravy recipe in tamil)
டேஸ்ட் சூப்பராக இருக்கும் #GA4#week19#prawn Sait Mohammed -
-
-
-
-
-
இறால் 65 கிரேவி(Iraal 65 gravy recipe in tamil)
#ilovecookingஇந்த கிரேவி ரொம்ப சுவையா இருக்கும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
இறால் முள்ளங்கி மசாலா (Iraal mullanki masala recipe in tamil)
என் பாட்டியின் சமையல் இறால் முள்ளங்கி மசாலா நீங்கள் செய்து பாருங்கள் முள்ளங்கி பிடிக்காதவர்கள் கூட இது மிகவும் பிடிக்கும். #arusuvai5 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
-
-
பட்டர் மிளகு இறால் கிரேவி (Butter milagu iraal gravy recipe in tamil)
#GA4 பட்டர் மிளகு இறால் கிரேவி மிகவும் வேறுபட்ட சுவையாக இருக்கும். Week 19 Hema Rajarathinam -
-
-
More Recipes
கமெண்ட்