குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மட்டன் மசாலா (Mutton masala recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மட்டன் மசாலா (Mutton masala recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மட்டன் மசாலா (Mutton masala recipe in tamil)

Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen

#nv

#nv

மேலும் படிக்க

மட்டன் மசாலா (Mutton masala recipe in tamil)

Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen

#nv

#nv

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 minutes
2 பரிமாறுவது
  • அரை கிலோமட்டன்
  • 1பெரிய வெங்காயம்
  • 2பச்சைமிளகாய்
  • 2வர மிளகாய்
  • 2 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 1தக்காளி
  • 2 டேபிள் ஸ்பூன்மட்டன் மசாலா
  • ஒரு டேபிள்ஸ்பூன்சாம்பார் பொடி
  • கால் ஸ்பூன்மஞ்சள் தூள்
  • தேவையான அளவுஉப்பு
  • வறுத்து அரைப்பதற்கு
  • 10சின்ன வெங்காயம்
  • ஒரு கொத்துகறிவேப்பிலை
  • 4வர மிளகாய்
  • ஒரு டேபிள்ஸ்பூன்கொத்தமல்லி தூள்
  • பட்டை கிராம்பு
  • அரை ஸ்பூன்சோம்பு
  • நல்லெண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 minutes
  1. 1

    வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    குக்கரில் எண்ணை ஊற்றி இஞ்சி-பூண்டு பேஸ்ட் தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும். பின்பு தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.

    மட்டன் மசாலா (Mutton masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இவை அனைத்தும் நன்கு வதங்கியவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து கொள்ளவும்.

    மட்டன் மசாலா (Mutton masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும் பின்பு மட்டன் மசாலா மஞ்சள் தூள் சாம்பார் பொடி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்

    மட்டன் மசாலா (Mutton masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின்பு அதில் மட்டனை சேர்த்து சிறிது நேரம் வதக்கி மட்டன் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து நான்கு முதல் ஐந்து விசில் விடவும்

    மட்டன் மசாலா (Mutton masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மட்டன் மசாலா (Mutton masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    விசில் அடங்கியவுடன் மட்டனை ஒரு கடாய்க்கு மாற்றி தண்ணீர் வற்றும் வரை வதக்கவும் பின்பு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

    மட்டன் மசாலா (Mutton masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    மட்டன் மசாலா (Mutton masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    மட்டன் மசாலா ரெடி

    மட்டன் மசாலா (Mutton masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen
06 பிப்ரவரி 2021 14:48 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Goat Masala

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. அதிரடி சிக்கன் குழம்பு (Chicken kulambu recipe in tamil)
  2. மட்டன் எலும்பு குழம்பு(Mutton elumbu kulambu recipe in tamil)
  3. சோமோசா (Samosa recipe in tamil)
  4. பெசரட் (moong dal dosa) (Pesarattu recipe in tamil)
  5. சுரைக்காய் வேர்கடலை பொரியல் (Surakkai Verkadalai Poriyal recipe in Tamil)
  1. பொடேட்டோ பிரட் ரோல்ஸ் (Potato bread rolls recipe in tamil)
  2. சோமோசா (Samosa recipe in tamil)
  3. ராஜ்மா கத்திரிக்காய் புளிக்குழம்பு (Rajma kathirikkai pulikulambu recipe in tamil)
  4. மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14546537
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close