பொடேட்டோ பிரட் ரோல்ஸ் (Potato bread rolls recipe in tamil)

Sara's Cooking Diary
Sara's Cooking Diary @Rayeeza
Madurai

பொடேட்டோ பிரட் ரோல்ஸ் (Potato bread rolls recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 - 5 நபர்கள்
  1. 2உருளைகிழங்கு
  2. 1/2 பெரிய வெங்காயம்
  3. 2 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி
  4. 1 பச்சைமிளகாய்
  5. 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  6. 1/4 டீஸ்பூன் மிளகத்தூள்
  7. 1/2 டீஸ்பூன் சாட்மசாலா
  8. தேவையானஅளவு உப்பு
  9. 1 பாக்கெட் பிரட்
  10. 1/4 கப் மைதா மாவு
  11. தேவையானஅளவுதண்ணீர்
  12. தேவையானஅளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    உருளைகிழங்கை வேகவைத்து மசித்து கொள்ள வேண்டும். அதனுடன் கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கொள்ள வேண்டும்.

  2. 2

    இஞ்சிபூண்டு பேஸ்ட், மிளகுத்தூள் மற்றும் சாட் மசாலா சேர்ந்து கொள்ள வேண்டும்.

  3. 3

    உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

  4. 4

    பிரடின் ஓரங்களை நீக்கி சப்பாத்தி கட்டை வைத்து தேய்த்து கொள்ளவும். பிறகு அதில் உருளைகிழங்கை வைக்கவும்.

  5. 5

    பிறகு பிரட்டை ரோல் செய்து சிறிதளவு தண்ணீர் வைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

  6. 6

    தண்ணீர் வைத்து இரண்டு ஓரங்களையும் ஒட்டிக்கொள்ள வேண்டும்.

  7. 7

    மைதா மாவில் தண்ணீர் கலந்து அதில் பிரட் ரோல்ஸை டிப் செய்து பிறகு பிரட் க்ரம்ஸில் பிரட்ட வேண்டும்.

  8. 8

    அதன் பிறகு சூடான எண்ணெய்யில் போட்டு, இரு புறமும் நன்கு வெந்தவுடன் ஒரு ப்ளேட்டில் மாற்ற வேண்டும்.

  9. 9

    மொறு மொறு மாலை நேர ஸ்னாக்ஸ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sara's Cooking Diary
அன்று
Madurai

Similar Recipes