வெஜ் ரோல் தோசை (Veg roll dosai recipe in tamil)

Mangala Meenakshi @cook_26918056
வெஜ் ரோல் தோசை (Veg roll dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நன்றாக காய்ந்ததும் இரண்டு கரண்டி மாவு ஊற்றி சற்று மொத்தமான தோசையாக வார்த்து கொள்ளவும் ஒருபுறம் நன்றாக வெந்ததும் திருப்பிப் போட்டு மற்றொருபுறம் நன்றாக வேகவிடவும் ஒரு ஸ்பூன் ஆயில் ஊற்றவும் அடுப்பை சிம்மில் வைத்து விடவும்
- 2
இருபுறமும் வெந்தவுடன் தோசையின் உள்பகுதியில் தக்காளி சாஸ் தடவவும் பின்பு வெங்காயம் கேரட் குடை மிளகாய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக தூவவும் அதன்பின் சென்னை பிலைட் செய்துவரும் இறுதியாக சீஸை தூவி அடுப்பை அணைத்து விடவும்
- 3
இளம் சூட்டிலேயே தோசையை ரோல் செய்து குறுக்கில் வெட்டி பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
- சுரைக்காய் தோசை (Suraikkai dosai recipe in tamil)
- கிரீன் சிக்கன் டிக்கா கிரேவி (Green chicken tikka gravy recipe in tamil)
- கோதுமை மாவு வெங்காய சமோசா.. (Kothumai maavu venkaya samosa recipe in tamil)
- முட்டை சுறுக்கா(Muttai surukka recipe in tamil)
- செட்டிநாடு சிக்கன் மிளகு கெட்டிகுழம்பு (Chittinadu chicken milagu kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14551794












கமெண்ட் (2)