செட்டிநாட்டு மட்டன் பொடிமாஸ் (Chettinadu mutton podimas recipes in tamil)

செட்டிநாட்டு மட்டன் பொடிமாஸ் (Chettinadu mutton podimas recipes in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஆட்டுக்கறியை 2, 3 முறை அலசி மிக்ஸியில் லேசாக அரைக்கவும் அல்லது கத்தியைக் கொண்டு பொடிப் பொடியாக நறுக்கவும்
- 2
குக்கரில் கறியைப் நறுக்கி அதை போட்டு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் அரை ஸ்பூன் உப்பு அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து 5 விசில் விட்டு இறக்கவும்
- 3
கறி நன்கு வெந்து கலர் மாறி பொடிப்பொடியாக வந்திருக்கும் சேர்ந்திருந்தால் ஆறியதும் கையால் பிசைந்து விடவும்
- 4
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு அன்னாசிப்பூ கல்பாசி பிரியாணி இலை வெள்ளை உளுந்து வெந்தயம் காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை தாளித்து
- 5
பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
- 6
பச்சை மிளகாயை சேர்த்து வேகவைத்து உதிர்த்து கறியையும் சேர்த்து நன்கு கிளறவும்
- 7
தேவையான அளவு உப்பு தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு சுருள சுருள கிளறவும்
- 8
2 முட்டையை நன்கு அடித்து கலவையுடன் சேர்த்து முட்டை வேகும் வரை கிளறி விட்டு இறக்கவும்
- 9
காரம் தேவைப்பட்டால் மிளகாய் தூள் சேர்த்து கிளறவும் சுவையான செட்டிநாட்டு மட்டன் பொடிமாஸ் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பலாக்காய் பிரியாணி
#everyday2ஆட்டுக்கறி பிரியாணி போல் டேஸ்டான பலாக்காய் பிரியாணி சைவ கறி பிரியாணி என்றே சொல்ல வேண்டும் Vijayalakshmi Velayutham -
செட்டிநாட்டு வடகறி (Chettinadu vadacurry recipe in tamil)
#vadacurryஇட்லி தோசை பூரிக்கு சூப்பரான சைடிஷ் Vijayalakshmi Velayutham -
-
-
பருப்பு சூப் (Paruppu soup recipe in tamil)
#GA4#ga4#soupசாதத்திற்கு ஏற்ற சுவையான சூப் அப்படியேவும் குடிக்கலாம் Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
மட்டன் உப்புக்கறி (mutton uppukari recipe in Tamil)
எங்கள் முன்னோர்கள் கிடையாது என்று சொல்லும் ஆட்டுமந்தை வைத்துள்ளன வைத்திருந்தனர் அப்போது எங்கள் தந்தையார் ஆடு மேய்க்க செல்லும் போது இந்தக் கறி செய்து சாப்பிட்டால் ஒரு வாங்க அதை சில நம் கைப்பக்குவம் செய்துள்ளேன் #book Chitra Kumar -
-
-
பலாக்காய் சைவ கறி குழம்பு
#everyday2ஆட்டு கறி ஈரல் போன்ற சுவையில் பலாக்காய் இருக்கும் பலாக்காயை குழம்பு வறுவல் பொரியல் செய்து சாப்பிடும் போது அபாரமான ருசியை உணரலாம் Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
மிளகாய் பூண்டு சாந்து சட்னி
#colours1கிராமத்து செஸ்வான் சட்னி காரசாரமான பிரியர்களுக்காக இந்த மிளகாய் சாந்து சட்னி கிராமத்து மக்களின் சட்னி Vijayalakshmi Velayutham -
குக்னி (Kokni recipe in tamil)
#GA4#ga4#week16#orissa150th recipeஒடிசாவின் பிரபலமான ஸ்ட்ரீட் ஃபுட் Vijayalakshmi Velayutham -
-
மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil)
#Welcomபுரோட்டா, சப்பாத்தி, மற்றும் இட்லி, தோசையுடன் சுவைக்க அருமையான மட்டன் குருமா செய்முறை இந்த பதிவின் மூலம் காணலாம் karunamiracle meracil -
-
More Recipes
கமெண்ட்