குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கோதுமை மாவு வெங்காய சமோசா.. (Kothumai maavu venkaya samosa recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கோதுமை மாவு வெங்காய சமோசா.. (Kothumai maavu venkaya samosa recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கோதுமை மாவு வெங்காய சமோசா.. (Kothumai maavu venkaya samosa recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#GA4# week 21 # samosa

#GA4# week 21 # samosa

மேலும் படிக்க

கோதுமை மாவு வெங்காய சமோசா.. (Kothumai maavu venkaya samosa recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#GA4# week 21 # samosa

#GA4# week 21 # samosa

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20nimidam
4 பரிமாறுவது
  • 1/2 கப் கோதுமை மாவு
  • 1/2பொடியாக நறுக்கின வெங்காயம்
  • 2பொடியாக நறுக்கின பச்சை மிளகாய்
  • 1/4 ஸ்பூன் இஞ்சி
  • 1ஸ்பூன் கடுகு,சீரகம்
  • 1ஸ்பூன் மிளகாய் தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா
  • உப்பு, கறிவேப்பிலை,
  • பொரிப்பதற்கு எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20nimidam
  1. 1

    கோதுமை மாவுடன் தேவையான உப்பு, ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு நன்கு பிசைந்து வைத்துக்கவும்

    கோதுமை மாவு வெங்காய சமோசா.. (Kothumai maavu venkaya samosa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்

  2. 2

    ஒரு வாணலியை ஸ்டவ்வில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் தாளிக்கவும்

    கோதுமை மாவு வெங்காய சமோசா.. (Kothumai maavu venkaya samosa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அத்துடன் இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கிக்கவும்

    கோதுமை மாவு வெங்காய சமோசா.. (Kothumai maavu venkaya samosa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மிளகாய் தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா தேவையான உப்பு சேர்த்து வதக்கி, ஸ்டாவ்வ் ஆப் செய்து ஆறவிடவும். ஸ்டப்பிங் தயார்

    கோதுமை மாவு வெங்காய சமோசா.. (Kothumai maavu venkaya samosa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கோதுமை மாவு வெங்காய சமோசா.. (Kothumai maavu venkaya samosa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பிசைந்து வைத்திருக்கும் கோதுமை மாவை பெரிய சப்பாத்தி போல் கனம் குறைத்து பரத்தி நீளமாக கட் செய்து சூடான தோசைக்கலில் போட்டு சூடு செய்து சமோசா சீட் தயார் பண்ணிக்கவும்

    கோதுமை மாவு வெங்காய சமோசா.. (Kothumai maavu venkaya samosa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்

  6. 6

    ஷீட்டை முக்கோண வடிவில் செய்து மசாலாவை உள்ளே வைத்து சுத்தி கரைத்து வைத்திருக்கும் கோதுமை மாவை தேய்த்து ஒட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சுவையான வெங்காய சமோசா சாப்பிட தயார்...

    கோதுமை மாவு வெங்காய சமோசா.. (Kothumai maavu venkaya samosa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கோதுமை மாவு வெங்காய சமோசா.. (Kothumai maavu venkaya samosa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கோதுமை மாவு வெங்காய சமோசா.. (Kothumai maavu venkaya samosa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
07 பிப்ரவரி 2021 17:35 அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 9th for gothumai maavu

Keywords

Gothumai Maavu வெங்காயம் சமோசா Wheat மாவு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சுரைக்காய் தோசை (Suraikkai dosai recipe in tamil)
  2. கிரீன் சிக்கன் டிக்கா கிரேவி (Green chicken tikka gravy recipe in tamil)
  3. முட்டை சுறுக்கா(Muttai surukka recipe in tamil)
  4. நெய் மைசூர்பாக் (Nei mysore pak recipe in tamil)
  5. ராஜ்மா மசாலா குழம்பு (Rajma masala kulambu recipe in tamil)
  1. மலாய் சிக்கன் கிரேவி
  2. மெக்சிகோ நாட்டு சிக்கன் (Mexican chicken Fajitas recipe in tamil)
  3. செட்டிநாட்டு மட்டன் கிரேவி (Chettinadu mutton gravy recipe in tamil)
  4. சுரைக்காய் தோசை (Suraikkai dosai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14553679
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close