செட்டிநாட்டு மட்டன் கிரேவி (Chettinadu mutton gravy recipe in tamil)

செட்டிநாட்டு மட்டன் கிரேவி (Chettinadu mutton gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஆட்டுக்கறியை சிறிது சிறிதாக நறுக்கி இரண்டு மூன்று முறை கழுவி வைக்கவும் தேங்காய் துருவல் முந்திரி சோம்பு சீரகம் மிளகு கசகசாவை அரைத்து வைக்கவும் இன்றி பூண்டு விழுது அரைத்து வைக்கவும் தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்
- 2
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை கல்பாசி பூ கிராம்பு சோம்பு வெந்தயம் காய்ந்த மிளகாய் கருவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்
- 3
இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதங்கும் படி வதக்கி விடவும்
- 4
அதனுடன் ஆட்டுக்கறியை சேர்த்து மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் சேர்த்து ஆட்டுக்கறியில் இருந்து தண்ணீர் வெளிவரும் வரை வதக்கவும்
- 5
தேவையான அளவு உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஐந்து விசில் விட்டு இறக்கவும்
- 6
அரைத்து வைத்துள்ள தேங்காய் கசகசா சோம்பு விழுதை சேர்த்து மீண்டும் ஐந்து விசில் விட்டு இறக்கவும் விசில் அடங்கியதும் 10 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து குக்கரின் மூடியை கழட்டிவிட்டு வைக்கவும்
- 7
பிறகு கொத்தமல்லி இலை தூவி இறக்கவும் எண்ணெய் பிரிந்து வந்து மசாலாவுடன் சேர்ந்து ஆட்டுக்கறி நல்ல நிறமாகவும் சுவையாகவும் இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
செட்டிநாட்டு மட்டன் பொடிமாஸ் (Chettinadu mutton podimas recipes in tamil)
#nv Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
-
பருப்பு சூப் (Paruppu soup recipe in tamil)
#GA4#ga4#soupசாதத்திற்கு ஏற்ற சுவையான சூப் அப்படியேவும் குடிக்கலாம் Vijayalakshmi Velayutham -
சுவையான மட்டன் கிரேவி(mutton gravy)🍗🍗👌👌
#kavithaருசியான மட்டன் கிரேவி🍖🍖 செய்ய முதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை,சோம்பு, கிராம்பு,பிரிஞ்சி இலை, ஏலக்காய்,கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம்,தக்காளி அனைத்தையும் நன்கு வதக்கி கொள்ளவும். பின் அதனுடன் இஞ்சி,பூண்டு, சிறிய வெங்காயம் பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கிய பின் அதனுடன் மட்டன் சேர்த்து வதக்கி விடவும். பின் கரம் மசாலா,குழம்பு மசாலா தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்கி குக்கரை மூடி போட்டு 3 முதல் 4 விசில் விட்டு இறக்கவும். நமது சுவையான மட்டன் கிரேவி தயார்👍👍 Bhanu Vasu -
செட்டிநாட்டு வடகறி (Chettinadu vadacurry recipe in tamil)
#vadacurryஇட்லி தோசை பூரிக்கு சூப்பரான சைடிஷ் Vijayalakshmi Velayutham -
-
சம்பா நண்டு கிரேவி
#everyday2சம்பா நண்டில் அதிகப்படியான சதை பகுதி இருக்கும் கால்கள் மிகவும் பெரியதாக இருக்கும் மருத்துவ குணம் உள்ள நண்டு Vijayalakshmi Velayutham -
-
-
பலாக்காய் சைவ கறி குழம்பு
#everyday2ஆட்டு கறி ஈரல் போன்ற சுவையில் பலாக்காய் இருக்கும் பலாக்காயை குழம்பு வறுவல் பொரியல் செய்து சாப்பிடும் போது அபாரமான ருசியை உணரலாம் Vijayalakshmi Velayutham -
செட்டிநாடு முட்டை கிரேவி (Chettinadu muttai gravy Recipe in Tamil)
முட்டை புரதம் நிறைந்த ஒரு பொருள்.தினம் ஒரு முட்டை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.முட்டையில் உள்ள மஞ்சள் கரு சத்தான ஒன்று. முட்டையின் வெள்ளைக்கருவை சிலர் தலை முடி வளர்வதற்கும் பயன்படுத்துவர்.#nutrient1#ilovecooking Nithyakalyani Sahayaraj -
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
#nvஅசைவப் பிரியர்களுக்கு மட்டன் ஒரு மிகவும் பிடித்த உணவாகும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது மற்றும் உடல் சோர்வுற்று காணப்படுவதற்கு இஞ்சி பூண்டு மிளகு சேர்த்து நாம் கிரேவியாக வைத்துக் கொடுக்கும் பொழுது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
-
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
கிராமத்து சுவையில் பிரஸ் மசாலா அரைத்து செய்த மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
பலாக்காய் பிரியாணி
#everyday2ஆட்டுக்கறி பிரியாணி போல் டேஸ்டான பலாக்காய் பிரியாணி சைவ கறி பிரியாணி என்றே சொல்ல வேண்டும் Vijayalakshmi Velayutham -
-
-
-
-
சோயா கிரேவி (Soya gravy recipe in tamil)
#GA4இது தோசை சப்பாத்தி சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் நல்ல காம்பினேஷன். Madhura Sathish -
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil)
#Wdஎனக்கு அன்பான வாழ்க்கை துணையை பெற்றெடுத்த அத்தைக்கு மகளிர்தின ஸ்பெஷல் மட்டன் கிரேவி Sangaraeswari Sangaran
More Recipes
கமெண்ட்