குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
உளுந்துவடை (Ulunthu vadai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
உளுந்துவடை (Ulunthu vadai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

உளுந்துவடை (Ulunthu vadai recipe in tamil)

Srimathi
Srimathi @cook_23742175
Erode

#Heart
உளுந்து கால்கள் எலும்புகளுக்கு வலு சேர்க்கும் . இதய வடிவில் செய்து பார்த்தேன்.

#Heart
உளுந்து கால்கள் எலும்புகளுக்கு வலு சேர்க்கும் . இதய வடிவில் செய்து பார்த்தேன்.

மேலும் படிக்க

உளுந்துவடை (Ulunthu vadai recipe in tamil)

Srimathi
Srimathi @cook_23742175
Erode

#Heart
உளுந்து கால்கள் எலும்புகளுக்கு வலு சேர்க்கும் . இதய வடிவில் செய்து பார்த்தேன்.

#Heart
உளுந்து கால்கள் எலும்புகளுக்கு வலு சேர்க்கும் . இதய வடிவில் செய்து பார்த்தேன்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 பேர்
  • இஞ்சி சிறிது
  • ஒரு ஸ்பூன்சீரகம் மிளகு
  • கறிவேப்பிலை சிறிது
  • உப்பு தேவையான
  • 1/4 லிட்டர்ஆயில்
  • உளுத்தம்பருப்பு ஒரு டம்ளர்
  • 1/2 கப்அரிசி மாவு
  • 1பச்சை மிளகாய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    உளுத்தம்பருப்பு ஒரு கப் அரை மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். நான் கறுப்பு உளுத்தம்பருப்பு ஊற வைத்து கழுவி எடுத்து கொண்டேன் நன்கு தண்ணீர் வடித்து விட்டு மிக்ஸியில் தண்ணீர் தெளித்து தெளித்து நன்றாக அரைக்கவும்

    உளுந்துவடை (Ulunthu vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    உளுந்துவடை (Ulunthu vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    உளுந்துவடை (Ulunthu vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்னர் அதனுடன் அரைத்த பச்சை மிளகாய்
    இஞ்சி மிளகு சீரகம் சேர்க்கவும் அரிசி மாவு உப்பு கறிவேப்பிலை சேர்க்கவும்

    உளுந்துவடை (Ulunthu vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    உளுந்துவடை (Ulunthu vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    உளுந்துவடை (Ulunthu vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்னர் கடாயில் ஆயில் ஊற்றி காய்ந்ததும் தண்ணீர் தொட்டு இதய வடிவில் வடை தட்டி போடவும். பொன்னிறமாக பொறித்து எடுக்கவும். சாம்பார் சட்னி தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.

    உளுந்துவடை (Ulunthu vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    உளுந்துவடை (Ulunthu vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Srimathi
Srimathi @cook_23742175
09 பிப்ரவரி 2021 17:53 அன்று
Erode

கமெண்ட் (6)

Srimathi
Srimathi @cook_23742175
14 பிப்ரவரி 2021 17:15
Thanks❤❤
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

உளுத்தம்பருப்பு வடா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பச்சை பட்டாணி பன்னீர் மசாலா(மட்டர் பன்னீர் மசாலா கிரேவி)(Matar paneer masala gravy recipe in tamil)
  2. உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி மசாலா (Urulaikilanku pattani masala recipe in tamil)
  3. ஹோட்டல் ஸ்டைல் சென்னா மசாலா (Channa masala recipe in tamil)
  4. எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
  5. சோயா கிரேவி (Soya gravy recipe in tamil)
  1. எஃலெஸ் வெண்ணிலா கேக் (Eggless vanilla cake recipe in tamil)
  2. ஹார்ட் சாக்லேட் பனானா கேக் (Heart chocolate banana cake recipe in tamil) 💖🍌🍰
  3. கடாய் மசாலா காய்கறி கிரேவி (KADAAI SABJI MASALA Gravy recipe in tamil)
  4. எலுமிச்சை சாதம் (Elumichai satham recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14563974
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close