குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
VADAKARI (வடகறி) (Vadacurry recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
VADAKARI (வடகறி) (Vadacurry recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

VADAKARI (வடகறி) (Vadacurry recipe in tamil)

மஞ்சுளா வெங்கடேசன்
மஞ்சுளா வெங்கடேசன் @manju2015

VADAKARI (வடகறி) (Vadacurry recipe in tamil)

மஞ்சுளா வெங்கடேசன்
மஞ்சுளா வெங்கடேசன் @manju2015
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்
  • 150 கிராம்கடலை பருப்பு
  • 3வெங்காயம்
  • 1தக்காளி
  • 10 பீஸ்பூண்டு
  • 2 துண்டுஇஞ்சி
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி புதினா
  • 5பச்சை மிளகாய்
  • 2 துண்டுபட்ட
  • 4 லவங்கம்
  • 3ஏலக்காய்
  • 1 ஸ்பூன்சோம்பு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 2 ஸ்பூன்மிளகாய்த்தூள்
  • 1/2 ஸ்பூன்மஞ்சள்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 1/2 ஸ்பூன்கரம் மசாலா தூள்
  • 5காய்ந்த மிளகாய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் கடலை பருப்பு கழுவி அதில் காய்ந்த மிளகாய் பூண்டு போட்டு 2 மணி நேரம் ஊற வைக்கவும்

    VADAKARI (வடகறி) (Vadacurry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்பு அதை ஜாரில் போட்டு 1/2 ஸ்பூன் சோம்பு 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து கொர கொரனு அரைத்து எடுக்கவும்

    VADAKARI (வடகறி) (Vadacurry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இட்லி அடுக்கில் வைத்து வேக வைக்கவும்

    VADAKARI (வடகறி) (Vadacurry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    VADAKARI (வடகறி) (Vadacurry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    VADAKARI (வடகறி) (Vadacurry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அடுப்பு மூட்டி ஒரு pan வைத்து எண்ணெய் விட்டு பட்ட லவங்கம் ஏலக்காய் சோம்பு போட்டு வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்

    VADAKARI (வடகறி) (Vadacurry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    VADAKARI (வடகறி) (Vadacurry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    VADAKARI (வடகறி) (Vadacurry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    வதங்கியதும் பச்சை மிளகாயை போட்டு தக்காளி போட்டு வதக்கவும் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்றாக வதக்கவும் புதினா போட்டு வதக்கவும்

    VADAKARI (வடகறி) (Vadacurry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    VADAKARI (வடகறி) (Vadacurry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    VADAKARI (வடகறி) (Vadacurry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    VADAKARI (வடகறி) (Vadacurry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா பொடி உப்பு போட்டு நன்றாக வதக்கவும் அதில் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும்

    VADAKARI (வடகறி) (Vadacurry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    VADAKARI (வடகறி) (Vadacurry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    கொதித்த உடன் வேகவைத்த கடலை மாவை உடைத்து அதில் போட்டு நன்றாக கொதிக்க விடவும்

    VADAKARI (வடகறி) (Vadacurry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    VADAKARI (வடகறி) (Vadacurry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    தண்ணீர் சுண்டியதும் கொத்தமல்லி கறிவேப்பிலை போட்டு இறக்கவும்

    VADAKARI (வடகறி) (Vadacurry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    VADAKARI (வடகறி) (Vadacurry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    VADAKARI (வடகறி) (Vadacurry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    இப்போது சுவையான வடகறி ரெடி

    VADAKARI (வடகறி) (Vadacurry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    VADAKARI (வடகறி) (Vadacurry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    VADAKARI (வடகறி) (Vadacurry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

மஞ்சுளா வெங்கடேசன்
மஞ்சுளா வெங்கடேசன் @manju2015
11 பிப்ரவரி 2021 18:38 அன்று

கமெண்ட் (2)

Renukabala
Renukabala @renubala123
12 பிப்ரவரி 2021 13:41
Very nice👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Vadakari

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Oil fried brinjal Gravy) (Ennei kathirikkai kulambu recipe in tamil)
  2. யூனிவர்சல் (Universal) வத்தல் குழம்பு (Vathal kulambu recipe in tamil)
  3. பருப்பு உருண்டை குழம்பு (Paruppu urundai kulambu recipe in tamil)
  4. கையேந்திபவன் எம்டி சால்னா (Salna recipe in tamil)
  5. உருளைக்கிழங்கு, கொண்டக்கடலை குருமா (Urulai, kondakadalai kuruma recipe in tamil)
  1. நாவல் பழ இட்லி (Naaval pazha idli recipe in tamil)
  2. எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Oil fried brinjal Gravy) (Ennei kathirikkai kulambu recipe in tamil)
  3. பேஸ் கிரேவி(Restaurant style base gravy recipe in tamil)
  4. ஜோவர் (சோளம்) கலந்த தோசை (Sola dosai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14574331
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close