குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கடாய் பன்னீர் கிரேவி (Kadaai paneer gravy recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கடாய் பன்னீர் கிரேவி (Kadaai paneer gravy recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கடாய் பன்னீர் கிரேவி (Kadaai paneer gravy recipe in tamil)

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267

#ve

#ve

மேலும் படிக்க

கடாய் பன்னீர் கிரேவி (Kadaai paneer gravy recipe in tamil)

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267

#ve

#ve

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
6 பேருக்கு
  • 250 கிராம் பணீர்
  • வதக்கி அரைப்பதற்கு
  • 4பெரிய வெங்காயம்
  • 5பெரிய தக்காளி
  • 4 முந்திரிப் பருப்பு
  • 2 துண்டு இஞ்சி
  • 8 பல் பூண்டு
  • வறுத்து அரைக்க
  • 1 ஸ்பூன் கொத்தமல்லி
  • 1/2 ஸ்பூன் சீரகம்
  • 5 மிளகு
  • 4 வர மிளகாய்
  • தாளிக்க
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 குடைமிளகாய்
  • 1 துண்டு பட்டை
  • 2 கிராம்பு,ஏலக்காய்
  • 1/4 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1/4 மஞ்சள் தூள்
  • உப்பு தேவைக்கேற்ப
  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • 1 1/2 ஸ்பூன் வெண்ணை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    முதலில் வெறும் வாணலியில் கொத்தமல்லி சீரகம் மிளகு வரமிளகாய் இவற்றை வறுத்து பொடி செய்து வைக்கவும்.

    கடாய் பன்னீர் கிரேவி (Kadaai paneer gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கடாய் பன்னீர் கிரேவி (Kadaai paneer gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கடாய் பன்னீர் கிரேவி (Kadaai paneer gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அதே வாணலியில் இஞ்சி, பூண்டு,வெங்காயம், தக்காளி, இவற்றை வதக்கி சூடு ஆறிய பின் அரைத்து வைக்கவும்.

    கடாய் பன்னீர் கிரேவி (Kadaai paneer gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கடாய் பன்னீர் கிரேவி (Kadaai paneer gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கடாய் பன்னீர் கிரேவி (Kadaai paneer gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்னர் வாணலியில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்த்து பட்டை,கிராம்பு, ஏலக்காய், வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி அரைத்த விழுது, உப்பு,மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், அரைத்து வைத்துள்ள வரக்கொத்தமல்லி மிளகாய்த்தூள்3/4 டம்ளர் தண்ணீர் சேர்த்துஎண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

    கடாய் பன்னீர் கிரேவி (Kadaai paneer gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கடாய் பன்னீர் கிரேவி (Kadaai paneer gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கடாய் பன்னீர் கிரேவி (Kadaai paneer gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்னர் 1/4kg பன்னீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

    கடாய் பன்னீர் கிரேவி (Kadaai paneer gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கடாய் பன்னீர் கிரேவி (Kadaai paneer gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின்னர் கஸ்தூரி மேத்தி சேர்க்கவும். கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். சுவையான கடாய் பன்னீர் ரெடி.

    கடாய் பன்னீர் கிரேவி (Kadaai paneer gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கடாய் பன்னீர் கிரேவி (Kadaai paneer gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கடாய் பன்னீர் கிரேவி (Kadaai paneer gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
13 பிப்ரவரி 2021 13:54 அன்று

கமெண்ட் (6)

Renukabala
Renukabala @renubala123
16 பிப்ரவரி 2021 01:30
Wow 👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Kadai Paneer Greavi கடாய் பன்னீர்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. காளான் கிரீமிகிரேவி (Mushroom creamy Gravy recipe in tamil)
  2. வெண்டைக்காய் குழம்பு (Vendaikai kulambu recipe in tamil)
  3. ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா (Vellai kuruma recipe in tamil)
  4. தட்டை பயறு மசாலா குழம்பு (Thattai payaru masala kulambu recipe in tamil)
  5. சுரைக்காய்(bottle gourd) kuzhambu (Suraikkai kulambu recipe in tamil)
  1. வாழைத்தண்டு பட்டர் மசாலா (Vaazhaithandu butter masala recipe in tamil)
  2. (வெண்ணிலா கேக்) (Vannila Cake recipe in tamil)
  3. கடாய் பன்னீர் கிரேவி (Kadaai paneer gravy recipe in tamil)
  4. எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14579386
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close