உருளைக்கிழங்கு மசாலா (Urulaikilanku masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கு வேகவைத்து பிசைந்து கொள்ளவும்
- 2
பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்
அதில் கடுகு, பட்டை, கிராம்பு ஏலக்காய், கருவேப்பிலை, தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும். - 3
பின்னர் கடலை மாவை தண்ணீர் விட்டு நன்கு கலந்து விடவும்
- 4
பின்னர் கடாயில் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 5
பின்னர் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்
- 6
நன்கு வெந்ததும் உருளைக்கிழங்கு சேர்த்து கிளறி விடவும்.
- 7
ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
- சுரைக்காய்(bottle gourd) kuzhambu (Suraikkai kulambu recipe in tamil)
- வெண்டைக்காய் குழம்பு (Vendaikai kulambu recipe in tamil)
- காளான் கிரீமிகிரேவி (Mushroom creamy Gravy recipe in tamil)
- தட்டை பயறு மசாலா குழம்பு (Thattai payaru masala kulambu recipe in tamil)
- ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா (Vellai kuruma recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14584533












கமெண்ட் (2)