புடலங்காய் பொரியல்(Pudalankaai poriyal recipe in tamil)

Srimathi @cook_23742175
#GA4#WEEK24#Snake guard
புடலங்காய் பொரியல்(Pudalankaai poriyal recipe in tamil)
#GA4#WEEK24#Snake guard
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் புடலங்காய் விதைகளை நீக்கிவிட்டு சிறிய நீள வாக்கில் அளவில் வெட்டி கொள்ளவும் கடாயில் ஆயில் விட்டு கடுகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு கிள்ளிய வற மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்
- 2
பிறகு அதில் நறுக்கி வைத்த புடலங்காய் போட்டு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்
- 3
வெந்தவுடன் தண்ணீர் சுண்டியதும் தேங்காய் துருவல் சேர்த்து எடுத்து கொள்ளவும் புடலங்காய் பொரியல் ரெடி சாம்பார் சாதம் தயிர் சாதம் ஆகியவை களுக்கு தொட்டு கொள்ளலாம்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14651304











கமெண்ட்