குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ரவா தோசை
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ரவா தோசை செய்முறை முக்கிய புகைப்படம்

ரவா தோசை

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555

#GA4
#Week25
வழக்கமாக நாம் சாப்பிடும் அரிசிமாவு தோசையை விட வித்தியாசமாக ரவை வெங்காயம் மல்லி மிளகு தூள் ஆகியவை கலந்து கொடுக்கும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்

#GA4
#Week25
வழக்கமாக நாம் சாப்பிடும் அரிசிமாவு தோசையை விட வித்தியாசமாக ரவை வெங்காயம் மல்லி மிளகு தூள் ஆகியவை கலந்து கொடுக்கும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்

மேலும் படிக்க

ரவா தோசை

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555

#GA4
#Week25
வழக்கமாக நாம் சாப்பிடும் அரிசிமாவு தோசையை விட வித்தியாசமாக ரவை வெங்காயம் மல்லி மிளகு தூள் ஆகியவை கலந்து கொடுக்கும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்

#GA4
#Week25
வழக்கமாக நாம் சாப்பிடும் அரிசிமாவு தோசையை விட வித்தியாசமாக ரவை வெங்காயம் மல்லி மிளகு தூள் ஆகியவை கலந்து கொடுக்கும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பேர்
  • ஒரு கப் ரவை
  • அரை கப் அரிசி மாவு
  • ஒரு ஸ்பூன் கார்ன் ஃப்ளார்
  • தேவையானஅளவு உப்பு
  • 2பெரிய வெங்காயம் பொடிப் பொடியாக நறுக்கியது
  • ஒரு கொத்து மல்லி தழை பொடியாக நறுக்கியது
  • அரை ஸ்பூன் மிளகு தூள்
  • தேவையானஅளவு எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் ஒரு கப் ரவை அரை கப் அரிசி மாவு ரெண்டு ஸ்பூன் கார்ன் ஃப்ளார் ஆகியவற்றை சேர்க்கவும்

    ரவா தோசை ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ரவா தோசை ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ரவா தோசை ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின் அதனுடன் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம் மல்லித்தழை உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்

    ரவா தோசை ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ரவா தோசை ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ரவா தோசை ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின் மாவை ஒரு கப் ரவைக்கு நான்கு கப் தண்ணீர் வீதம் சேர்த்து மாவை நன்றாக நீர்க்க கரைத்துக் கொள்ளவும் அதனுடன் அரை ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளவும்

    ரவா தோசை ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ரவா தோசை ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நன்றாக சூடேற்ற வேண்டும் பின் நம் தண்ணீராக கரைத்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டியினால் நன்றாக ஊற்றி என்னை விட்டு இரு பக்கமும் திருப்பி போட்டு சுட்டெடுக்கவும்

    ரவா தோசை ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ரவா தோசை ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ரவா தோசை ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்போது சுவையான சூடான மொரு மொரு ரவா தோசை ரெடி

    ரவா தோசை ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ரவா தோசை ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ரவா தோசை ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    குறிப்பு தோசை கல்லில் ஒட்டாமல் வர வேண்டுமென்றால் தோசை கல்லை நன்றாக சூடேற்ற வேண்டும் மாவு தண்ணீரில் கரைத்துக் கொள்ளவேண்டும் இவை இரண்டும் சரியான அளவில் இருந்தால் தோசை ஒட்டாமல் மொறுமொறுவென்று வரும்

    ரவா தோசை ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ரவா தோசை ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ரவா தோசை ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555
01 மார்ச் 2021 15:45 அன்று

கமெண்ட் (2)

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
02 மார்ச் 2021 05:43
அருமை
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

ரவா தோசை

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கேழ்வரகு இட்லி
  2. {கவுனி அரிசி இட்லி}
  3. தேங்காய் சாதம்
  4. கர்ட் பிரைடு மேகி (Curd Fried Maggi Recipe in Tamil)
  5. Maggi egg noodles (மேகி 🥚 நூடுல்ஸ்)
  1. சப்பாத்தி ரோல்
  2. மேகி மஞ்சூரியன்
  3. அதிரடி தக்காளி சாதம்
  4. தக்காளி சாதம்🍅🍅🍅
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14666952
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close