மேகி வெஜ் பிரியாணி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாணலியில் எண்ணெய் சேர்த்து பட்டை தங்கம் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 2
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
பின்பு அதில் அனைத்து மசாலாவையும் சேர்த்து வதக்கவும்.
- 4
நன்கு வதங்கிய பின் அதில் தயிர் புதினா இலை மற்றும் சோயா சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
அதில் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதி வந்தவுடன் மேகி மசாலா மற்றும் நாயகியை சேர்க்கவும்.
- 6
இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் நன்கு வேக வைத்து எடுத்தால் வேற்றுமை பிரியாணி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14672510














கமெண்ட்