மேகி குலாப்ஜாமூன்
#MaggiMagicinMinutes#Collab
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மேகி நூடுல்ஸை மிக்ஸியில் நைஸ் பவுடராக பொடித்துக்கவும்
- 2
ஒரு பாத்திரத்தில் சக்கரை,3கப் தண்ணி சேர்த்து ஸ்டவ்வில் வைத்து நன்றாக கொதிக்க விட்டு ஒரு கம்பி பதத்துக்கு ஜீரா பாகு தயாரிக்கவும். அத்துடன் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்
- 3
ஒரு வாணலி ஸ்டவ்வில் வைத்து பால் ஊற்றி மேகி மாவை போட்டு கிளறி நன்கு வேக விட்டு எடுத்து ஒரு பவுலில் போட்டு ஆற விடவும்
- 4
ஆறின மேகி மாவுடன் பால் பவுடர், மைதா, ஒரு சிட்டிகை சமையல் சோடா,ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கலந்து சப்பாத்தி மாவு பதத்துக்கு சாப்டாக பிசைய்ந்து வைத்துக்கவும்
- 5
அதை விருப்பமான ஷேப்பில் உருட்டி வைத்துக்கவும். ஸ்டவ்வில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் உருண்டைகளை ஒவொன்றாக எண்ணையில் போட்டு இரண்டு பக்கவும் திருப்பி போட்டு பொன்னிறமாக எடுத்து ஜீரா பாகில் போடவும்.
- 6
ஒரு மணி நேரம் விட்டு பார்த்தால் உருண்டைகள் ஜீராவில் ஊறி உப்பி, ரொம்ப சுவையான குலாப்ஜாமூன் சாப்பிட தயாராக இருக்கும்... நிஜமாக மேகியில் செய்த குலாப் ஜாமூன் ன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க அவளவு சூப்பரா சாப்பட்டா இருக்கும்.... இது நான் உருவாக்கின என்னுடைய ரெசிபி......
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெஜ் மேகி
#MaggiMagicInMinutes #Collab இலகுவாக செய்யக்கூடிய காலை-மாலை வெஜ் மேகி Pooja Samayal & craft -
-
-
-
-
மேகி நூடுல்ஸ் உருளை கிழங்கு பால்ஸ் (maggi noodles potato Balls Recipe in Tamil)
#maggimagicinminutes #collab G Sathya's Kitchen -
-
-
மொறு மொறு டீ கடை கஜடா
எல்லோருக்கும் பிடித்தமான டீ கடை காஜடாவை முட்டை சேர்த்து தான் செய்வார்கள், அதை முட்டை சேர்க்காமல் அதே அருமையான சுவையில் நான் செய்துள்ளேன்..எனக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்... Nalini Shankar -
சீஸி மேகி நூடுல்ஸ் மஃபின்(muffin)
குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய புதிய சீஸி மேகி நூடுல்ஸ் மஃபின்.#MaggiMagicInMinutes#collabKani
-
-
-
மேகி நூடுல்ஸ் பக்கோடா (Maggi Noodles Pakoda Recipe in tamil)
#MaggiMagicinMinutes #Collab Nalini Shankar -
More Recipes
கமெண்ட் (4)