குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கொத்தமல்லி கிரேவி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கொத்தமல்லி கிரேவி செய்முறை முக்கிய புகைப்படம்

கொத்தமல்லி கிரேவி

KalaiSelvi G
KalaiSelvi G @K1109

#Flavourfull

#Flavourfull

மேலும் படிக்க

கொத்தமல்லி கிரேவி

KalaiSelvi G
KalaiSelvi G @K1109

#Flavourfull

#Flavourfull

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 நபருக்கு
  • 2 பெரிய வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • 1 பட்டை
  • 3 லவங்கம்
  • 2 ஏலக்காய்
  • 1/2 ஸ்பூன் சோம்பு
  • 1/2 ஸ்பூன் சீரகம்
  • 1/2 ஸ்பூன் மிளகு
  • 1/2 கப் வேர்க்கடலை
  • 1/4 கப் தேங்காய்
  • 1 கப் கொத்தமல்லி இலை
  • சிறிதளவுகறிவேப்பிலை
  • தேவையானஅளவு உப்பு
  • 3 ஸ்பூன் எண்ணெய்
  • 1/2 ஸ்பூன் மல்லித் தூள்
  • 4 பல் பூண்டு
  • 2 துண்டு இஞ்சி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    முதலில் வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பட்டை லவங்கம் ஏலக்காய் சோம்பு மிளகு சீரகம் ஒரு பெரிய வெங்காயம் நறுக்கிய பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.

    கொத்தமல்லி கிரேவி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    2 நிமிடம் நன்கு வதக்கி பின் அதில் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.

    கொத்தமல்லி கிரேவி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கொத்தமல்லி வதங்கிய பின் அதில் வேர்க்கடலை மற்றும் தேங்காய் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

    கொத்தமல்லி கிரேவி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வதக்கிய கலவையை ஆற வைத்து பின்பு மிக்ஸியில் சேர்த்து மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

    கொத்தமல்லி கிரேவி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கொத்தமல்லி கிரேவி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் கறிவேப்பிலை மல்லித்தூள் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    கொத்தமல்லி கிரேவி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கொத்தமல்லி கிரேவி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    வெங்காயம் வதங்கிய பின் அதில் அரைத்த கொத்தமல்லி கலவையை சேர்த்து வதக்கவும்.

    கொத்தமல்லி கிரேவி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கொத்தமல்லி கிரேவி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இரு நிமிடம் வதங்கிய பின் அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் கொதிக்க விட்டு எண்ணெய் பிரியும் வரை எடுத்துக் கொள்ளவும்.கொத்தமல்லி கிரேவி தயார். இட்லி தோசை சப்பாத்தி போன்ற சூடாக பரிமாறவும்.

    கொத்தமல்லி கிரேவி ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    கொத்தமல்லி கிரேவி ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    கொத்தமல்லி கிரேவி ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

KalaiSelvi G
KalaiSelvi G @K1109
06 மார்ச் 2021 18:27 அன்று

கமெண்ட்

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu
07 மார்ச் 2021 07:05
Mouth watering
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கொத்தமல்லி Greavi

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. புதினா மசாலா இட்லி
  2. தலைப்பு : முட்டை போண்டா
  3. ஓட்ஸ் ரொட்டி
  4. கறிவேப்பிலை பொடி
  5. கருவேப்பிலை பொடி
  1. கோதுமை மாவு ரொட்டி
  2. சுவரொட்டி வறுவல்
  3. முருங்கைக்காய் பொரித்த குழம்பு
  4. புதினா சிக்கன் / க்ரீன் சிக்கன்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14692457
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close