சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பட்டை லவங்கம் ஏலக்காய் சோம்பு மிளகு சீரகம் ஒரு பெரிய வெங்காயம் நறுக்கிய பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
- 2
2 நிமிடம் நன்கு வதக்கி பின் அதில் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
- 3
கொத்தமல்லி வதங்கிய பின் அதில் வேர்க்கடலை மற்றும் தேங்காய் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
- 4
வதக்கிய கலவையை ஆற வைத்து பின்பு மிக்ஸியில் சேர்த்து மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 5
ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் கறிவேப்பிலை மல்லித்தூள் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 6
வெங்காயம் வதங்கிய பின் அதில் அரைத்த கொத்தமல்லி கலவையை சேர்த்து வதக்கவும்.
- 7
இரு நிமிடம் வதங்கிய பின் அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் கொதிக்க விட்டு எண்ணெய் பிரியும் வரை எடுத்துக் கொள்ளவும்.கொத்தமல்லி கிரேவி தயார். இட்லி தோசை சப்பாத்தி போன்ற சூடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பட்டாணி கிரேவி
இப்போது எல்லாம் வீடாகட்டும் கடையாகட்டும் பெரும்பாலும் மதியம் சாதத்தை குறைத்து சப்பாத்தி வைத்து சாப்பிடுவது வழக்கம் அதற்கு ஏற்ப ஒரு கிரேவி Sudha Rani -
-
-
-
-
-
செட்டிநாடு மட்டன் குழம்பு
#bookசெட்டிநாடு மட்டன் குழம்பு இப்போது காரசாரமான குழம்பை இட்லி தோசை மற்றும் பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் பர்ஃபெக்ட் காம்பினேஷன் Aishwarya Rangan -
-
பாசிப்பருப்பு தக்காளி சூப் (Paasiparuppu thakkaali soup recipe i
#india2020#momசத்தான மற்றும் ருசியான பாசிப்பருப்பு தக்காளி சூப், சூடாகவும் அருந்தலாம், சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம். Kanaga Hema😊 -
-
பன்னீர் கிரேவி
#GA4#week6#paneerசப்பாத்தி பூரி தோசை இட்லி ஆகியவற்றுக்கு தொட்டுக் கொள்வதற்கு சரியான காம்பினேஷன் இந்த பன்னீர் கிரேவி செய்வது மிகவும் சுலபம். குறுகிய நேரத்திலேயே செய்து விடலாம். Mangala Meenakshi -
-
-
-
-
-
-
-
-
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா
#cookwithfriends3என் தோழிக்காக பன்னீர் பட்டர் மசாலா. எனக்காக என் தோழி பட்டூரா செய்துள்ளார். இந்த தலைப்பில் எனது நட்பு வட்டம் பெரிதானது தோழியை பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பு உருவானது . So fluffy butura thank you shobi🙋🙋 Hema Sengottuvelu -
-
-
-
More Recipes
கமெண்ட்