புதினா சிக்கன் / க்ரீன் சிக்கன்

#Flavourful #க்ரீன்சிக்கன் #புதினாசிக்கன்
இந்த புதினா சிக்கன் கீ ரைஸ் / தேங்காய் பால் சாதம்/ வெள்ளை சாதத்திற்கு, மற்றும் தோசை , ஆப்பம் , சப்பாத்தி மற்றும் பூரி போன்ற டிபன் வகைகளுக்கும் ஒரு நல்ல சைடிஷ்
புதினா சிக்கன் / க்ரீன் சிக்கன்
#Flavourful #க்ரீன்சிக்கன் #புதினாசிக்கன்
இந்த புதினா சிக்கன் கீ ரைஸ் / தேங்காய் பால் சாதம்/ வெள்ளை சாதத்திற்கு, மற்றும் தோசை , ஆப்பம் , சப்பாத்தி மற்றும் பூரி போன்ற டிபன் வகைகளுக்கும் ஒரு நல்ல சைடிஷ்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய்,தேங்காய் எல்லாவற்றையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கனமான கடாயை வைத்து அதில் 2 குழிக்கரண்டி எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பின் அதில் சோம்பு தூள், ஏலக்காய், பட்டை, கிராம்பு, கல்பாசி, அன்னாசி பூ, மற்றும் மராட்டி மொக்கு சேர்க்கவும் மசாலாக்கள் நன்கு பொரிந்தவுடன் அதில் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்
- 3
வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும், பின் அரைத்து வைத்திருக்கும் புதினாவையும் அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
புதினா வதங்கியதும் நன்கு சுத்தம் செய்த சிக்கனை அதனுடன் சேர்க்கவும், சேர்த்த பின் நன்றாக வதக்கிக் கொள்ளவும், பின் மஞ்சள் மற்றும் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்
- 5
5 நிமிடம் வதக்கியதும் தயிரை இதனுடன் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும், பின் சிக்கன் வேகுவதற்கு ஏற்றபடி தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்,
- 6
ஒரு கொதி வந்தபின், ஒரு தட்டு போட்டு மூடி வைக்கவும், 10 நிமிடங்கள் கழித்து எடுத்துப் பார்த்து கிளறவும் பின் தண்ணீர் நன்கு சுண்டியதும், மிளகு தூள் மேலே தூவி, நன்றாக கிளறி விட்டு கொத்தமல்லி இலை தூவி முடிக்கவும்
- 7
புதினா சிக்கன் ரெடி, இந்த ரெசிபியை நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து எப்படி இருந்தது என்று எனக்கு கமெண்ட் செய்யவும், நன்றி 🙏
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
Vadacurry(Vadacurry recipe in tamil)
இந்த வடை கறி இட்லி தோசை ஆப்பம் இடியாப்பம் போன்ற டிபன் வகைகளுக்கு ரொம்ப பொருத்தமான ஒரு சைடிஷ்#vadacurry Shailaja Selvaraj -
குக்கர் காளான் பிரியாணி
#NP1விரத நாட்களில், அசைவ பிரியாணிக்கு பதில் அதை சுவையில் இருக்கும் காளான் பிரியாணி Shailaja Selvaraj -
-
கேரளா ஸ்டைல் மட்டன் ஸ்டியூ
#combo2தேங்காய் பால் மற்றும் தேங்காய் எண்ணையின் சுவை கலந்த இந்த மட்டன் ஸ்டியூ மிகவும் ருசியாக இருக்கும். ஆப்பம் மற்றும் இடியாப்பத்திற்கு பொருத்தமாக இருக்கும். Asma Parveen -
-
-
உருளைக்கிழங்கு மசாலா
#combo1 பூரி நலே உருளைக்கிழங்கு மசாலா தான் ஒரு சிறந்த காம்பினேஷன், இந்த உருளைக்கிழங்கு மசாலா கூட ஒரு கேரட் துருவி செஞ்சி பாருங்க ரொம்ப சுவையா இருக்கும் Shailaja Selvaraj -
கார்லிக் சிக்கன் கிரேவி (Garlic chicken gravy recipe in tamil)
#GRAND1#GA4ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய கார்லிக் சிக்கன் கிரேவி சப்பாத்தி பரோட்டா சாதம் என அனைத்திற்கும் பெஸ்ட் காம்பினேஷன் ஆக இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
பாய் வீட்டு சிக்கன் சால்னா
#combo1கறிக்குழம்பு என்றால் பாய் வீட்டு குழம்பு தான் சுவை என்பது பலரின் கருத்து. அந்த வகையில் இன்று நான் பாய் வீட்டுச் சிக்கன் சால்னா செயீமுறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
சைதாப்பேட்டை வடகறி(Saidapettai vadacurry recipe in tamil)
#vadacurryஇட்லி, தோசை, கல் தோசை, செட் தோசை, இடியாப்பம், ஆப்பம், பூரி, சப்பாத்தி போன்ற அனைத்து விதமான டிபன் வகைகளுடன் அட்டகாசமாக பொருந்தக்கூடிய இந்த வடகறி சென்னை சைதாப்பேட்டையில் மிகவும் பிரபலமாகும். Asma Parveen -
பன்னீர் பட்டர் மசாலா
#cookwithmilkபால் கால்சியம் சத்து நிறைந்தது பால் சார்ந்த பன்னீர் சப்பாத்தி ரோட்டி நாண் ஏற்ற சைடிஷ் Lakshmi -
-
வெஜ் கடாய் கிரேவி(veg kadai grevy recipe in tamil)
#birthday1#clubஇது சப்பாத்தி புல்கா ரொட்டி நான் கீ ரைஸ் தேங்காய் பால் சாதம் உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் அதிக அளவில் காய்கறிகள் நிறைந்த உணவு குழம்பே பிடிக்காது என்று சொல்பவர்கள் இந்த மாதிரி எல்லாம் காய்கறிகளும் கலந்து எடுத்துக்கலாம் மிகவும் நன்றாக இருக்கும் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது Sudharani // OS KITCHEN -
-
டொமேட்டோ சிக்கன் கிரேவி (Tomato chicken gravy recipe in tamil)
#nvடொமேட்டோ சிக்கன் கிரேவி சாதம் சப்பாத்தி பரோட்டா பூரி இட்லி தோசை அனைத்துக்கும் பொருத்தமான ஒரு கிரேவி ஆகும் Sangaraeswari Sangaran -
-
சிம்பிள் சிக்கன் பிரியாணி
#book#lockdownrecipesகிடைச்ச சிக்கன் ல பிரியாணி பண்ணியாசு இனி அடுத்து எப்போ சிக்கன் கிடைக்கும் என்று தெரியாவில்லை. Fathima's Kitchen -
ஹெல்தி இன்ஸ்டன்ட் நெய் சிக்கன் ரோஸ்ட் (Instant Nei chicken roast recipe in tamil)
கோல்டன் ஏப்ரன் பகுதியில் சிக்கன் என்ற வார்த்தையை நாங்கள் கண்டுபிடித்தோம் அதை வைத்து இந்த ரெசிபியை நாங்கள் செய்திருக்கிறோம் இந்த ரெசிபி செய்வது மிகவும் சுலபம் மற்றும் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய பொருட்கள் சேர்ந்திருக்கிறது சிக்கனில் வைட்டமின் மட்டுமல்லாமல் பொழுது சத்து கால்சியம்சத்து எல்லாமே நிறைந்து இருக்கிறது ஆதலால் இது உடம்புக்கு மிகவும் நல்லது வாருங்கள் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.#book #nutrient2 #goldenapron3 Akzara's healthy kitchen -
புதினா சட்னி
இட்லி, தோசை, பொங்கல் மற்றும் எந்த அரட்டையுடனும் நன்றாக இருக்கும் புதினா சட்னியின் எங்கள் பாரம்பரிய வழி. முயற்சி செய்யுங்கள், நீங்கள் சுவையாக இருந்தால் கருத்து தெரிவிக்கவும், உங்கள் படங்களை பகிரவும். #goldenpron3 #book Vaishnavi @ DroolSome -
காலிஃப்ளவர் மசாலா குழம்பு (Cauliflower masala kulambu recipe in tamil)
# GA4 week24 #cauliflower இந்தக் குழம்பை சப்பாத்தி, சாதம் ,ஃப்ரைட் ரைஸ், புலாவ் ,பூரி போன்ற எல்லா உணவுடன் பரிமாறலாம். Manickavalli M -
சிக்கன் பெப்பர் செமி கிரேவி
#magazine3 இது ஒரு அருமையான சைட் டிஷ்.. ஃப்ரைட் ரைஸ், பிரியாணி, நூடுல்ஸ் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ் Muniswari G -
ஆந்திரா சிக்கன் ஊறுகாய்/ andhra chicken pickle (Andhra chicken oorukaai recipe in tamil)
#ap ஆந்திராவின் பிரபலமான சிக்கன் ஊறுகாய் காரமான மற்றும் சுவையானது Viji Prem -
பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil)
இது ஒரு நார்த் இண்டியன் சைடிஷ் பிரைட் ரைஸ், சப்பாத்தி ,நான் உடன் சாப்பிட நன்றாக இருக்கும்.#myfirstrecipe Najini -
உருளைக்கிழங்கு குருமா
#GA4#week26#kormaஉருளைக்கிழங்கு குருமா மிகவும் பிரபலமான அனைவராலும் விரும்பக்கூடிய குருமா இது பூரி சப்பாத்தி தோசை மற்றும் இட்லி ஆகிய அனைத்திற்கும் தொட்டுக்கொள்ள உகந்தது Mangala Meenakshi -
-
புதினா கொத்தமல்லி சாண்ட்விச்
#Flavourfulசுலபமாக செய்யக்கூடிய புதினா கொத்தமல்லி சாண்ட்விச், சுவையானது. சத்தானதும் கூட. Nalini Shanmugam -
-
🐤🐥🥦🥬🐤🐥மிண்ட் சிக்கன் 🐤🐥🥦🥬🐤🐥
#Flavourfulபுதினாக் கீரை சிறந்த பசியுணர்வு ஊக்கியாக செயல்படுகிறது. மேலும் சாப்பிடும் உணவுகள் எளிதில் செரிமானம் அடைய செய்து வயிறு மற்றும் குடல்களின் செயல்பாடுகளை சீராக்குகிறது. Ilakyarun @homecookie
More Recipes
கமெண்ட்