சமையல் குறிப்புகள்
- 1
காடை- யை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
- 2
காடையுடன் மிளகாய் தூள் 2 டீஸ்பூன், இஞ்சி பூடு பேஸ்ட் 1 டீஸ்பூன், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்கு பிரட்டி 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
- 3
காடை ஊறிய பிறகு
ஒரு அகலமான கடாயில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணை சேர்த்து சூடானதும் ஊற வைத்த காடை சேர்த்து இரு புறமும் வேகவைத்து (மூடி போட்டு வேக வைக்கவும்) தனியே எடுத்து வைக்கவும். - 4
பின் அதே எண்ணையில் பட்டை, ஏலம், கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
பின் இஞ்சி பூடு விழுது 1 டீஸ்பூன் சேர்த்து பச்சை வாடை போக வதக்கவும்.
- 6
பின் அரைத்த தக்காளி விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- 7
பின் மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
மல்லி தூள் 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா 1/2 டீஸ்பூன்
உப்பு தேவைக்கு சேர்த்து நன்கு கலந்து பச்சை வாடை போக வதக்கவும். - 8
பின் வேக வைத்த காடை யை சேர்த்து 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கலலந்து மூடி போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.
- 9
பிறகு மல்லியிலை சேர்ந்து இறக்கவும்.
- 10
சுவையான காடை மசாலா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
முளைகட்டிய கொண்டைகடலை சாதம்
#அரிசி வகை உணவுகள்முளைகட்டிய கருப்பு கொண்டைகடலை உபயோகப்படுத்தி செய்த சத்தான சாதம். Sowmya Sundar -
-
-
-
-
-
-
வெற்றிலை பூண்டு சாதம்
#அரிசி வகை உணவுகள்வெற்றிலை, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து அரைத்து செய்த சாதம். வேக வைத்த சாதம் கையில் இருந்தால் பத்தே நிமிடத்தில் செய்துவிடலாம்.இந்த சாதம் சளியை போக்கும், ஜீரணத்திற்கும் நல்லது. Sowmya Sundar -
-
பேபி பொட்டேட்டோ மசாலா (Baby potato masala)
பேபி பொட்டேட்டோவை வைத்து மிகவும் சுவையான ஒரு துணை உணவு செய்துள்ளேன். எல்லா கலந்த சாதத்துடனும் சேர்த்து சுவைக்கும் இந்த மசாலாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைத்திட இங்கு பார்க்கலாம். Renukabala -
-
-
-
-
மதுவேமனே பக்கோடா (Madhuvemane pakoda)
இந்த பக்கோடா கர்நாடகாவில் திருமண வீட்டில் பரிமாறும் ஒரு காரம்.மிகவும் சுலபமான, சுவையான இந்த கார பக்கோடாவை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன்.#Karnataka Renukabala -
இறால் மசாலா
#nutrient1 #bookஇறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், எலும்புகள் சிதைவு ஏற்படாமல் அது பாதுகாக்கும். MARIA GILDA MOL -
தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.Sumaiya Shafi
-
பொரிச்ச மத்திமீன் குழம்பு
* Every day Recipe 2இந்த மீன் குழம்பு ரொம்ப சுவையா இருக்கும். சில நபர் மத்தி மீன் பிடிக்காது இது போல் செய்து கொடுத்தால் நன்கு விரும்பி சாப்பிடுவார்கள். Riswana Fazith -
-
-
-
மசாலா பூரி (masala poori)
மசாலா பூரி மிகவும் சுவையாக மிதமான காரத்துடன் இருக்கும். நாம் அன்றாடம் செய்யும் பூரியை விட கொஞ்சம் வித்யாசமான பூரி இது. அனைவரும் செய்து சுவைக்கவும்.#kids2 #Lunchbox Renukabala -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)