குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கத்திரிக்காய் கிரேவி 🍆🍆🍆 (Kathrikkai Gravy Recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கத்திரிக்காய் கிரேவி 🍆🍆🍆 (Kathrikkai Gravy Recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கத்திரிக்காய் கிரேவி 🍆🍆🍆 (Kathrikkai Gravy Recipe in tamil)

Magideepan
Magideepan @cook_21515130

#everyday3

#everyday3

மேலும் படிக்க

கத்திரிக்காய் கிரேவி 🍆🍆🍆 (Kathrikkai Gravy Recipe in tamil)

Magideepan
Magideepan @cook_21515130

#everyday3

#everyday3

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30நிமிடம்
2பேர்
  • 3-கத்திரிக்காய்
  • 1/2ஸ்பூன்-வெந்தயம்
  • 1ஸ்பூன்-வெள்ளை எள்
  • 2ஸ்பூன்-வேர்கடலை
  • 1-பெரிய வெங்காயம்
  • 1-தக்காளி
  • சிறிதளவு-புளி
  • 1-பச்சை மிளகாய்
  • 1/2ஸ்பூன்-தனியாதூள்
  • 1ஸ்பூன்-மிளகாய்தூள்
  • 1/4ஸ்பூன்-மஞ்சள்தூள்
  • தேவைக்கேற்ப -உப்பு மற்றும் எண்ணை
  • 1/2ஸ்பூன்-இஞ்சி பூண்டு விழுது
  • சிறிதளவு-கறிவேப்பிலை
  • 1/2ஸ்பூன்-கடுகு
  • 1/2ஸ்பூன்-சீரகம்
  • 1-பச்சை மிளகாய்
  • சிறிதளவு-வெல்லம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    வாணலில் வெந்தயம் எள் மற்றும் வேர்கடலை வருத்து அரைத்து கொள்ளவும் பின் வாணலில் எண்ணை சேர்த்து கத்திரிக்காயை காம்பு நீக்கி வதக்கி எடுத்து கொள்ளவும்

    கத்திரிக்காய் கிரேவி 🍆🍆🍆 (Kathrikkai Gravy Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கத்திரிக்காய் கிரேவி 🍆🍆🍆 (Kathrikkai Gravy Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கத்திரிக்காய் கிரேவி 🍆🍆🍆 (Kathrikkai Gravy Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வாணலில் எண்ணை கடுகு சேர்த்து கறிவேப்பிலை நருக்கியவெங்காயம் பச்சைமிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பின் நருக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்

    கத்திரிக்காய் கிரேவி 🍆🍆🍆 (Kathrikkai Gravy Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கத்திரிக்காய் கிரேவி 🍆🍆🍆 (Kathrikkai Gravy Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கத்திரிக்காய் கிரேவி 🍆🍆🍆 (Kathrikkai Gravy Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தக்காளி வதங்கிய பின் அதில் மஞ்சள்தூள் மிளகாய்தூள் உப்பு தனியாதூள் சேர்த்து வதக்கி பின் வதக்கிய கத்திரிக்காய் சேர்த்து நீர் சேர்த்து வேக வைக்கவும் வெந்தவுடன் அதில் புளி கரைசல் சேர்ந்து சேர்த்து கொதித்தவுடன் அரைத்த வேர்கடலை எள் வெந்தைய பொடி சேர்த்து சிறிதளவு வெல்லம் சேர்த்து கிரேவி பதம் வந்தவுடன் பறிமாறவும்

    கத்திரிக்காய் கிரேவி 🍆🍆🍆 (Kathrikkai Gravy Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கத்திரிக்காய் கிரேவி 🍆🍆🍆 (Kathrikkai Gravy Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கத்திரிக்காய் கிரேவி 🍆🍆🍆 (Kathrikkai Gravy Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Magideepan
Magideepan @cook_21515130
10 ஏப்ரல் 2021 16:20 அன்று

கமெண்ட்

Renukabala
Renukabala @renubala123
10 ஏப்ரல் 2021 17:26
👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கத்திரிகாய் Greavi

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கருப்பு கவுனி அரிசி தோசை/வெங்காய சட்னி (karupu Kavuni Arisi Dosai / Vengaya Chutney Recipe in Tamil)
  2. இட்லி உப்புமா (Idli Upma Recipe in tamil)
  3. Empty salna Recipe in tamil
  4. ரவா இட்லி (rava Idli Recipe in tamil)
  5. வெண்டைக்காய் காரகறி
  1. சுறா புட்டு
  2. தக்காளி கறிக் குழம்பு (thakkali Kari Kulambu Recipe in tamil)
  3. Empty salna Recipe in tamil
  4. கும்பகோணம் கடப்பா (Kumbakonam Kadapa Recipe in TAmil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14846581
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close