தினை மாவு ரொட்டி....
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
- 2
திணை மாவுடன் தேங்காய் துருவல் வெல்லம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்
- 3
சிறிது வெந்நீர் சேர்த்து மாவை கெட்டியாக பிசைந்து எடுத்துக் கொள்ளவும்
- 4
பிறகு மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தோசைக்கல்லில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து ரொட்டி போன்ற தட்டி எடுத்துக்கொள்ளவும்
- 5
ரொட்டியை இருபுறமும் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14890596











கமெண்ட்