கேரட் கீர்
சத்தான உடலுக்கு ஊட்டச்சத்தான உணவு
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கேரட்டை தோல் நீக்கி வெட்டி குக்கரில் 2 விசில் வந்ததும் இறக்கவும்
- 2
பின்னர் அதை மிக்ஸியில் ஏலக்காய் உடன் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.
- 3
பாலை தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி அதில் அரைத்த விழுதை சேர்த்து கலக்கவும்.
- 4
ஒரு கொதி வந்தவுடன் சர்க்கரை சேர்த்து கலக்கி கொதிக்க விடவும்
- 5
பின்னர் கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, பாதாம், கிஸ்மிஸ், பிஸ்தா சேர்த்து தாளித்து அதில் கொட்டி கலந்தால் கேரட் கீர் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15051402


















கமெண்ட்