சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸிங் பௌலில்,ராகி மாவு,கோதுமை மாவு, பேக்கிங் பவுடர் சேர்த்து கலக்கவும்,....
- 2
அதனுடன் பேக்கிங் சோடா, கொக்கோ பவுடர், உப்பு சேர்த்து கலக்கவும்,.....
- 3
அதன்பின் பொடித்த வெல்லம்,காய்ச்சி ஆறவைத்த பால்,உருக்கிய வெண்ணெய்,சேர்த்து நன்றாக அடித்துக் கலக்கவும்,....
- 4
ஒரு மக்கில் எண்ணை தடவி, கலக்கிய மாவை ஊற்றவும்,... அதன் மேல் நறுக்கி வைத்த பாதாம் முந்திரிப் பருப்பு தூவவும்,...குக்கரை பத்து நிமிடம் சூடு செய்து்,ஒரு ஸ்டாண்ட் வைத்து, அதன் மேல் மக்கை வைத்து, கேஸ்கட் மற்றும் விசில் இல்லாமல்,குக்கரின் மூடியை மூடி 15 முதல் 20 நிமிடம் வேக வைக்கவும்,.... ஒரு டூத் பிக் அல்லது கத்தியை விட்டு பார்த்தால், மாவு ஒட்டாமல் வந்தால் கேக் வெந்து விட்டது,....
- 5
ஆரோக்கியமான ராகி மக் கேக் தயார்,......
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15130628



















கமெண்ட்