சமையல் குறிப்புகள்
- 1
சோளத்தை எட்டு முதல் பத்து மணி நேரம் வரை ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
இதனுடன் இஞ்சி பூண்டு வரமிளகாய் சோம்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்
- 3
இதனுடன் வெங்காயம் மஞ்சள் தூள் பெருங்காயத்தூள் உப்பு கடலை மாவு சேர்த்து வடைகளாக தட்டி கொள்ளவும்
- 4
சூடான எண்ணெயில் பொன் நிறமாக மாறும் வரை பொறித்து எடுக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15146647












கமெண்ட்