சமையல் குறிப்புகள்
- 1
தக்காளியை வட்ட வட்டமாக வெட்டி எடுத்து கொள்ளவும்
- 2
விதை மற்றும் சதை பகுதியை தனியாக எடுத்து கொள்ளவும்
- 3
சதை பகுதியை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
- 4
இதனுடன் மிளகு தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்
- 5
இதனுடன் முட்டை சேர்த்து நன்றாக கலக்கவும்
- 6
ஒரு தட்டையான வாணலியில் எண்ணெய் விட்டு தக்காளி துண்டுகளை அடுக்கவும்
- 7
அதற்குள் முட்டை கலவையை சேர்த்து இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15166285












கமெண்ட்