பாரை மீன் வறுவல் (Fish fry)
#வட்டாரம்
சமையல் குறிப்புகள்
- 1
மீனை கழுவி சுத்தம் செய்து வைக்கவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, சோளமாவு, எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து சுத்தம் செய்த மீனில் பிரட்டி எடுத்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி ஊற வைத்த மீனை ஒவ்வொரு துண்டுகளாக பொரித்து எடுக்கவும்.
- 3
சிறிது கறிவேப்பிலையை பொரித்து மீனில் சேர்த்து பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15166885






கமெண்ட்