பால் பாயசம்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு சேமியா வைத்து நன்கு வறுக்கவும் பிறகு அதில் பால் சேர்த்து நன்கு வேகவைக்கவும்
- 2
பிறகு அதில் சர்க்கரை ஏலக்காய் தூள் சேர்த்து நெய்யில் முந்திரி பருப்பு வறுத்து அதில் போடவும்
- 3
சுவையான சத்தான ஆரோக்கியமான பால் பாயசம் ரெடி குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15277159











கமெண்ட்