சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் சேனை கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்து வைத்துக்கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் மசித்த சேனை கிழங்கு, வெங்காயம், தேங்காய் துருவல், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, மிளகாய் தூள், கரம் மசாலா, சோம்பு, கடலை மாவு, உப்பு இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- 3
பின்பு அவற்றை வடை போன்று தட்டி வைத்துக் கொள்ளவும்.
- 4
கடாயில் ஆயில் ஊற்றி சூடானவுடன் மிதமான தீயில் வைத்து பொறிக்க வேண்டும்...
- 5
மழை காலத்தில் சாப்பிடுவதற்கு ஏற்ற உணவாக இருக்கும்.
Similar Recipes
-
-
சேனைக்கிழங்கு கறி(senaikilangu kari recipe in tamil)
#VKகல்யாண வீட்டு ஸ்பெஷல் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
சேனைக்கிழங்கு வருவல்(Senaikilanku varuval recipe in tamil)
இந்த ரெசிபி அடிக்கடி நாங்க வீட்டுல செய்வோம் எங்க வீட்டுக்காரருக்கு வந்து இது மிகவும் பிடித்த உணவு அதை உங்களுடன் பகிர்ந்து இருக்கேன்..(yam roast)#ga4 week14# Sree Devi Govindarajan -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
திடீர் மசால் வடை / Masal Vadai Recipe in tamil
#magazine1...அட்டஹாசமான சுவையில், பருப்பு ஊறவைத்து அரைக்காமல் செய்த திடீர் மசால் வடை.. Nalini Shankar -
கறிசுவையில் சேனைக்கிழங்கு வறுவல் 😋 (senaikilangu Varuval Recipe in tamil)
#அன்பு Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
சேனைக்கிழங்கு வறுவல் Elephant yam masala fry)
சேனைக்கிழங்கில் செய்த இந்த வறுவல் மிகவும் சுவையாக இருக்கும்.திருமணம் மற்றும் விசேஷங்களில் அதிகமாக செய்யக்கூடியது.#GA4 #Week14 #Yam Renukabala -
சேனைக்கிழங்கு கோலா உருண்டை (Senai Kilangu kola urundai recipe in Tamil)
#வெங்காயம்ரெசிப்பிஸ் நிலா மீரான் -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15281558
கமெண்ட்