சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கருணைக்கிழங்கை நன்றாக கழுவி குக்கரில் 3 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும் பிறகு அதன் தோலை மட்டும் எடுத்துக் கொள்ளவும்
- 2
தேவையான பொருட்கள்
- 3
பிறகு ஒரு கடாயில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளிக்கவும் பிறகு கடலைப்பருப்பு கறிவேப்பிலை வரமிளகாய் சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 4
வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும் பிறகு எடுத்து வைத்த கருணைக் கிழங்கின் தோல் சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்றாக வதக்கிய பிறகு தேங்காய்த் துருவலை சேர்த்து வதக்கவும்
- 5
பிறகு சிறிதளவு கொத்தமல்லி இலையை சேர்த்து நன்றாக வதக்கி 5 நிமிடங்கள் ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து
- 6
தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 7
சுவையான ஆரோக்கியமான கருணைக்கிழங்கு தோல் துவையல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
தலைப்பு : கருணைக்கிழங்கு மஞ்ச மசியல் karunaikilangu masiyl recipe in tamil
#kilangu G Sathya's Kitchen -
-
-
-
-
பிரண்டை துவையல் (Pirandai thuvaiyal recipe in tamil)
#ilovecookingஎலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியதும், ஈறுகளில் ரத்த கசிவை நிறுத்தும் தன்மை கொண்டதும், வாயு பிடிப்பை போக்க வல்லதும், கொழுப்பை குறைக்க கூடியதுமான பிரண்டையில் பல்வேறு நன்மைகள் உள்ளன. Madhura Sathish -
கருணைக்கிழங்கு புளிக்கறி
சாம்பார் சாதம் , மற்றும் அனைத்து கலவை சாதத்திற்கும் அருமையான காம்பினேஷன் கருணைக்கிழங்கு புளிக்கறி Vaishu Aadhira -
பெரிய நெல்லிக்காய் துவையல்
#cookerylifestyleபெரிய நெல்லிக்காயில் ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன வைட்டமின் C, வைட்டமின் E வைட்டமின் A , இரும்பு, கால்சியம் என பலவிதமான வைட்டமின்களும் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது ... தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதனால் நம்முடைய ஞாபக சக்தியும் அதிகரிக்கும்... கண்பார்வை தெளிவாக தெரியும்... எதிர்ப்பு சக்தியும் மிகவும் அதிகரிக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்யமான வாழ்விற்கு தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் எடுத்துக் கொண்டால் சிறந்தது Sowmya -
பீர்க்கங்காய் தோல் துவையல் (peerkankaai thool thuvaiyal recipe in tamil)
#arusuvai5பீர்க்கங்காய் தோலில் அதிக சத்து உள்ளது. தோலை வீணாக்காமல் இந்த துவையல் செய்து பாருங்கள். Sahana D -
-
-
-
-
பேரீச்சை காய் துவையல் (Peritchai kaai thuvaiyal recipe in tamil)
#arusuvai3#goldenapron3 Aishwarya Veerakesari -
-
பிரண்டை துவையல் (Pirandai thuvaiyal recipe in tamil)
#mom பிரண்டை துவையல் செய்து சாப்பிடுவதால் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும் பசியை தூண்டும் Prabha muthu -
கொத்தமல்லி துவையல் (Kothamalli thuvaiyal recipe in tamil)
கொத்தமல்லி ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் நிறைந்திருக்கிறது, அவை நோயெதிர்ப்பு சக்தியை ஊக்கமளிக்கும். ஆன்டிகான்சர், அழற்சி எதிர்ப்பு மற்றும் நரம்பியக்க விளைவுகளை வெளிப்படுத்துகின்றன. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.#immunity#book Meenakshi Maheswaran -
-
-
-
-
-
-
-
பீர்க்கங்காய் தோல் துவையல்
ஒரு பீர்க்கங்காயை நன்றாக கழுவி தோல் சீவவும்.பாதி நறுக்கிய பெரிய வெங்காயம் எடுத்து கொள்ளவும். வடைடசட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலை பருப்பு தாளித்து, 5 வரமிளகாய் சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கிய பின் பீர்க்கங்காய் தோல் சேர்ட்க்கு பச்சை வாசனை போகும் அளவுக்கு வதக்கவும். புளி ஒரு நெல்லிக்கா Neeraja Jeevaraj -
More Recipes
கமெண்ட்