சாம்பார் பொடி

Swarna Latha
Swarna Latha @latha

#வட்டாரம்

சாம்பார் பொடி

#வட்டாரம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 100 கிராம்வரமிளகாய்
  2. 100 கிராம்தனியா
  3. 2 ஸ்பூன்கடலைப்பருப்பு
  4. 3 ஸ்பூன்சீரகம்
  5. 2 ஸ்பூன்வெந்தயம்
  6. 1 ஸ்பூன்மிளகு
  7. # வட்டாரம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தேவையான அனைத்து பொருட்களையும் வெறும் வாணலியில் லேசாக வறுத்து ஆற வைத்து கொள்ளவும்.

  2. 2

    பொருட்கள் அனைத்தும் ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

  3. 3

    மணம், குணம் நிறைந்த சாம்பார் பொடி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Swarna Latha
அன்று
I love cooking. Cooking is my passion 💞💞
மேலும் படிக்க

Similar Recipes