சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காலிபிளவரை சுத்தம் செய்து மிதமான தண்ணீர் சூட்டில் உப்பு சேர்த்து 10 நிமிடம் கலந்து வைக்கவும்.காய்கறிகளை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் கொத்தமல்லி கருவேப்பிலை பொடியாக நறுக்கி கொள்ளவும்.பிறகு இஞ்சி பூண்டு விழுது அரைத்து கொள்ளவும்.காலிபிளவரை 10 நிமிடம் கழித்து தண்ணீர் இல்லாமல் எடுத்து வைக்கவும்.
- 2
பிறகு தேங்காயை பொட்டு கடலையுடன் அரைத்து கொள்ளவும்.
- 3
பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் 2 பட்டை 3 கிராம்பு சேர்த்து பொரிந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பிறகு வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் கொத்தமல்லி கருவேப்பிலை இவற்றை சேர்த்து வதக்கவும்.பிறகு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் மல்லி தூள் சோம்பு தூள் சேர்த்து வதக்கவும் பிறகு தேவையான அளவு தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து வேகவிடவும்.
- 4
பிறகு காய்கறிகள் வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கரம் மசாலா சேர்த்து கொதிக்க விடவும் பிறகு இறக்கி பரிமாறவும்.இதனை இட்லி தோசை சப்பாத்தி ஆகியவைகளுடன் சாப்பிடலாம் சுவையான உருளைக்கிழங்கு காலிபிளவர் குருமா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
உருளை கிழங்கு (Urulaikilanku fry recipe in tamil)
குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்தது.)#everyday2 Sree Devi Govindarajan -
மொச்சை,உருளை மசாலா கிரேவி(mochai urulai masala recipe in tamil)
இதில் நான் ஏற்கனவே பதிவிட்ட கரம் மசாலா சேர்த்து செய்துளேன்.இது மிகவும் சுவையான கிரேவி. சப்பாத்தி,பூரிக்கு மிக அருமையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
உருளை கிழங்கு பால் கறி(marriage style urulaikilangu pal curry recipe in tamil)
#VK இது கல்யாண வீட்டில்,கூட்டாகவும்,சில சமயங்களில் சப்பாத்திக்கு கிரேவியாகவும் சமைப்பது வழக்கம். Ananthi @ Crazy Cookie -
-
அருமையான உருளை கிழங்கு கிரேவி
#PMS Family,வணக்கம் நண்பர்களே. நான் சமைத்த உணவு உருளைகிழங்கு கிரேவி மிகவும் சுவையானது.சப்பாத்தி நாண் பூரி இவை அனைத்துடனும் நன்றாக ஒரு சுவை கொடுப்பது.நமக்கு தேவையான அளவு உருளை கிழங்கு வேகவைத்து மசித்து எடுத்து கெள்ள வேண்டும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும்.1ஸ்பூன் கடுகு சீரகம் மற்றும் தேவையான அளவு பெரிய வெங்காயம் சேர்க்க வேண்டும்2பச்சை மிளகாய் சேர்த்து கொள்ள வேண்டும்.பொன் நிறமாக அவசியம் இல்லை வதங்கினால் மட்டும் போதும் வெங்காயம்.பிறகு மஞ்சள் மிளகாய் கரம் மசால் ஆகிய தூள்கள் நமது சுவை காரத்திற்க்கு ஏற்றவாரு.2நிமிடம் வேகவைத்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான மணமான கமகம உருளை கிழங்கு கிரேவி ரெடி. Anitha Pranow -
-
-
-
-
-
உருளை கிழங்கு தேங்காய்ப்பால் குருமா (urulaikilangu thengai paal kuruma recipe in Tamil)
#book 2 Gowri's kitchen -
-
குருமா குழம்பு(khurma recipe in tyamil)
இந்த குழம்பு சாதம் மற்றும் பூரி சப்பாத்தி இட்லி தோசை பரோட்டா அனைத்து உணவுகளுடன் சைட் டிஷ் ஆக சாப்பிடலாம் மட்டன் குழம்பு போல சுவை இருக்கும் # birthday1 Banumathi K -
-
-
மேகி நூடுல்ஸ் உருளை கிழங்கு பால்ஸ் (maggi noodles potato Balls Recipe in Tamil)
#maggimagicinminutes #collab G Sathya's Kitchen -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்