குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
🍠ஆலு குலோப் ஜாமுன்🍠
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
🍠ஆலு குலோப் ஜாமுன்🍠 செய்முறை முக்கிய புகைப்படம்

🍠ஆலு குலோப் ஜாமுன்🍠

Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010

#kilangu இந்த உருளைக்கிழங்கு க்ளோப் ஜாமுன் மிகவும் ருசியாக இருந்தது. குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள்.

#kilangu இந்த உருளைக்கிழங்கு க்ளோப் ஜாமுன் மிகவும் ருசியாக இருந்தது. குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
5 பேர்
  • 3 உருளைக்கிழங்கு
  • 1 கப் சீனி
  • 3 ஸ்பூன் மைதா
  • ஒரு ஸ்பூன் பால் பவுடர்
  • ஒரு சிட்டிகை சமையல் சோடா
  • அரை ஸ்பூன் கேசரி பவுடர்
  • தேவையான அளவு தண்ணீர்
  • 5 ஏலக்காய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    முதலில் மூணு உருளைக்கிழங்கு எடுத்துக்கொண்டு அடுப்பில் ஒரு குக்கர் வைத்து உருளைக்கிழங்கை போட்டு 6 விசில் வைத்து அடுப்பை அணைத்து இறக்கவும்.

    🍠ஆலு குலோப் ஜாமுன்🍠 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    🍠ஆலு குலோப் ஜாமுன்🍠 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    🍠ஆலு குலோப் ஜாமுன்🍠 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    விசில் அடங்கியதும் குக்கரைத் திறந்து உருளைக்கிழங்கை தோலுரித்து பிசைந்து கொண்டு அதோடு 3 ஸ்பூன் மைதா சேர்க்கவும்.

    🍠ஆலு குலோப் ஜாமுன்🍠 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    🍠ஆலு குலோப் ஜாமுன்🍠 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    🍠ஆலு குலோப் ஜாமுன்🍠 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு ஸ்பூன் பால் பவுடர் சேர்த்து ஒருகைப்பிடி சிட்டிகை சமையல் சோடா சேர்த்து நன்றாக பிசைந்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.

    🍠ஆலு குலோப் ஜாமுன்🍠 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    🍠ஆலு குலோப் ஜாமுன்🍠 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    🍠ஆலு குலோப் ஜாமுன்🍠 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    குலோப் ஜாமுன் ஊறவைக்க ஜீரா தண்ணி தயார் செய்ய அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் சீனி போடவும் அதோடு முக்கால் கப் தண்ணீர் ஊற்றி கரைய விடவும். 5 ஏலக்காயை பொடியாக்கி அதோடு சேர்க்கவும்.

    🍠ஆலு குலோப் ஜாமுன்🍠 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    🍠ஆலு குலோப் ஜாமுன்🍠 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    🍠ஆலு குலோப் ஜாமுன்🍠 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ஒரு ஸ்பூன் கேசரி பவுடர் சேர்த்து அரை கம்பிப் பதம் வந்தவுடன் கால் மூடி எலுமிச்சைச் சாறு ஊற்றி ஜீரா தண்ணியை இறக்கவும். பின் அந்த உருளைக் கிழங்கு மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

    🍠ஆலு குலோப் ஜாமுன்🍠 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    🍠ஆலு குலோப் ஜாமுன்🍠 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    🍠ஆலு குலோப் ஜாமுன்🍠 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் மிதமான சூட்டில் ஒன்றிரண்டாக பொன் நிறமாக பொரித்தெடுக்கவும்.

    🍠ஆலு குலோப் ஜாமுன்🍠 ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    🍠ஆலு குலோப் ஜாமுன்🍠 ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    🍠ஆலு குலோப் ஜாமுன்🍠 ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    எடுத்த உருண்டைகளை சீனி பாகில் போடவும். ஒரு அரை மணி நேரம் கழித்து ஒரு பவுலில் பரிமாறவும். சுவையான உருளைக்கிழங்கு குலோப் ஜாமூன் ரெடி.🌷🌷🌷

    🍠ஆலு குலோப் ஜாமுன்🍠 ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    🍠ஆலு குலோப் ஜாமுன்🍠 ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010
18 ஜூலை 2021 17:33 அன்று

கமெண்ட்

keerthana sivasri
keerthana sivasri @keerthana
21 ஜூலை 2021 17:26
Super
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Aloo Gulab Jamun

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சிக்கன் மந்தி பிரியாணி
  2. சக்கரைவள்ளி கிழங்கு பாயசம்..(sweet potato payasam)
  3. உருளை கிழங்கு காலிபிளவர் குருமா
  4. சாம்பார் பொடி
  5. விறகு அடுப்பில் செய்த மட்டன்உருளைகிழங்கு கிரேவி
  1. கருணைக்கிழங்கு தோல் துவையல்
  2. எள்ளு சாதம்
  3. சேப்பங்கிழங்கு சாப்ஸ் ரோஸ்ட் (chops roast)
  4. உருளைக்கிழங்கு சாதம்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15284130
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close