சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
முதலில் ஒரு கடாயில் எள்ளு சேர்த்து வாசம் வரும் வரை வறுக்கவும் பிறகு வரமிளகாய் சேர்த்து வறுத்து
- 3
இரண்டையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்
- 4
பிறகு ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கால் டீஸ்பூன் கடுகு உளுந்து சேர்த்து தாளிக்கவும் பிறகு கடலை பருப்பு சேர்த்து
- 5
வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு சாதம் சேர்த்து
- 6
இரண்டு நிமிடங்கள் நன்றாக கிளறவும் பிறகு பவுடர் பண்ணி வைத்த எள்ளு பவுடர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்றாக கிளறி மிதமான தீயில் வைத்து இறக்கவும்
- 7
சுவையான எள்ளு சாதம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
சத்துக்கள் நிறைந்த சுவையான எள்ளு சாதம்
#onepot எள்ளு சாதம் செய்ய முதலில் கடாயில் எள்ளைட்ரையாக வறுத்து கொள்ளவும் பிறகு கடலைபருப்பு உழுந்து பருப்பு வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து ட்ரையாக வறுக்கவும் வறுத்து ஆறியவுடன் மிக்சியில் கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும் பிறகு கடாயில் நல்ணலெண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு கடலைபருப்பு வரமிளகாய் கறிவேப்பிலை தாளித்து அரைத்த பவுடர் சேர்த்துதேவையான உப்பு வடித்த சாதம் சேர்த்து கிளறினால் சுவையான சத்துக்கள் நிறைந்த எள்ளுசாதம் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் புத்துணர்ச்சி தரக் கூடியசூப்பராண சாதம் தயார்👌 Kalavathi Jayabal -
-
எள்ளு சாதம்
#vattaram #week14இன்று சனி வெங்கடாசலாபதிக்கு விசேஷ நாள். எள்ளு சாதம் செய்வது எங்கள் குடும்ப வழக்கம். சத்து சுவை மணம் கூடிய எள்ளோரை செய்தேன் Lakshmi Sridharan Ph D -
-
-
-
புளியோதரை சாதம் (Puliyotharai satham recipe in tamil)
#varietyகோவில் புளியோதரை சாதம்.. மிகவும் சுலபமாக புளியோதரை தூள் வீட்டில் செய்து வைத்துக் கொள்ளலாம்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
கருப்பட்டி மாதுளம் பழ சாதம் (Karuppatti maathulampazham saatham recipe in tamil)
#arusuvai3 மாதுளம்பழம், கருப்பட்டி, எள், நல்லெண்ணெய் ஆகிய நான்கும் மிகுந்த சத்து நிறைந்தவை. குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளை சரி செய்யும் அருமருந்து. hema rajarathinam -
-
Mango rice (மாங்காய் சாதம்)
முதலில் மாங்கையை தோல் நீக்கி பொடியாக சீவி கொல்லவும்.கடாய் வைத்து என்னை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், போடவும், பின்பு வெங்காயம் சேர்த்து வதக்கவும் சிறிது நேரம் கழித்து சீவி வைத்த மாங்காயயை போட்டு வதக்கவும் , நன்றாக வதங்கியதும் சாதத்தை போட்டு மிக்ஸ் செய்யவும் சுவையான மாங்காய் சாதம் தயார். Karpaga Ramesh -
பயணம் ஸ்பெசல் புளியோதரை(puliyotharai recipe in tamil)
கடலைப்பருப்பு, மிளகு,மல்லி, உளுந்து,எள், வரமிளகாய் ,வெந்தயம்,எண்ணெய் விட்டு வறுத்து தூள் செய்யவும்.புளி நெல்லிக்காய் அளவு தண்ணீரில் ஊறவைத்து கரைத்து நல்லெண்ணெய் வரமிளகாய் ,வெந்தயம், கடலைப்பருப்பு தாளித்து புளித்தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.நிலக்கடலை வறுத்து கலக்கவும். ஒSubbulakshmi -
எள்ளோரை (எள்ளு பொடி சாதம்) (Ellorai recipe in tamil)
இன்று கனு பொங்கல், சனி வெங்கடாசலாபதிக்கு விசேஷ நாள். சித்ர அன்னங்கள் செய்வது எங்கள் குடும்ப வழக்கம். சத்து சுவை மணம் கூடிய எள்ளோரை செய்தேன் #pongal Lakshmi Sridharan Ph D -
-
பச்சரிசி சீரக சாதம் (Pacharisi seeraga satham recipe in tamil)
#pooja ( வெங்காயம் , பூண்டு சேர்க்காமல்)எளிதாக உடனே செய்யக்கூடிய மற்றும் உடலுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும் உணவு சீரக சாதம். குழந்தைகள் முதல் அனைத்து வயதினருக்கும் ஏற்றது Vaishu Aadhira -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15282287
கமெண்ட்