சமையல் குறிப்புகள்
- 1
வத்தலை எண்ணெய்யில் பொறித்து எடுத்துக்கொள்ளவும்
- 2
அதே எண்ணெய்யில் கடுகு வெந்தயம் சீரகம் கடலை பருப்பு சேர்த்து தாளிக்கவும்
- 3
இதனுடன் பூண்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 4
நன்றாக வதங்கியதும் பெருங்காயத்தூள் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
- 5
இதனுடன் புளி கரைசல் தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
- 6
எண்ணெய் பிரிந்து வந்ததும் பொறித்த வத்தல் வெல்லம் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15293155










கமெண்ட்