முடக்கத்தான் கீரை தோசை / Drumstick leaf dosai reciep in tamil

கிராமத்தில் செய்வது மிகவும் ஆரோக்கியமானது. இதன் பெயரிலேயே உள்ளது. முடக்கு+ அறு+ அத்தான் . முடக்கு வாதத்திற்கு ஒரு சித்த மருத்துவம். வாரத்தில் தொடர்ந்து மூன்று வேலை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் மூட்டுகளில் உள்ள வலி இருக்காது.

சமையல் குறிப்புகள்
- 1
இட்லி அரிசியைப் ஒரு பாத்திரத்தில் போட்டு நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
முடக்கத்தான் கீரையை சுத்தம் செய்து எடுத்து வைத்து கொள்ளவும்.
- 3
கிரைண்டரில் அரிசி, முடக்கத்தான் கீரை இவை இரண்டும் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
- 4
முடக்கத்தான் மாவை உப்பு சேர்த்து நான்கு மணி நேரம் புளிக்க வைக்கவும்.தோசை ஊற்றும் பதத்தில் பாலுவை தண்ணீர் விட்டு கரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
- 5
தோசை கல்லில் மாவை ஊற்றி தோசை வார்த்து இருபுறமும் எண்ணெய் விட்டு காய்ந்ததும் எடுத்து வைத்து பரிமாறவும். இதற்கு பூண்டு சட்னி & சம்பங்கி சட்னியுடன் பரிமாறவும் . சுவையாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்