குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தயிர் சாதம் / curd rice recipe in tamil
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தயிர் சாதம் / curd rice recipe in tamil செய்முறை முக்கிய புகைப்படம்

தயிர் சாதம் / curd rice recipe in tamil

m p karpagambiga
m p karpagambiga @cook_30414303

#milk

#milk

மேலும் படிக்க

தயிர் சாதம் / curd rice recipe in tamil

m p karpagambiga
m p karpagambiga @cook_30414303

#milk

#milk

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
5 நபர்
  • 1 1/2 கப்பச்சரிசி
  • 5 கப்தண்ணீர்
  • 2 டேபிள்ஸ்பூன்நல்லெண்ணெய்
  • தேவையான அளவுஉப்பு
  • 1 டீஸ்பூன்கடுகு
  • 1 டேபிள்ஸ்பூன்வெண்ணெய்
  • 1 1/2 கப்தயிர்
  • 1 டீஸ்பூன்சீரகம்
  • 1/2 டீஸ்பூன்பெருங்காயத்தூள்
  • சிறிதளவுகொத்தமல்லி
  • சிறிதளவுதிராட்சை
  • 1/4 கப்கேரட்
  • 1/4 கப்மாதுளம் பழம்
  • 1/4 ஸ்பூன்சர்க்கரை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    குக்கரில் பச்சரிசி போட்டு தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு வேகவைத்து எடுக்கவும்.

    தயிர் சாதம் / curd rice recipe in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    தயிர் சாதம் / curd rice recipe in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    தயிர் சாதம் / curd rice recipe in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    தயிரை கிண்ணத்தில் போட்டு நன்றாக கலக்கவும்.பின்னர்
    வெந்த சாதத்தில் வெண்ணெய் போட்டு கலந்து ஆற விடவும்.ஆறியவுடன் தயிர் சேர்த்து கலக்கவும்.

    தயிர் சாதம் / curd rice recipe in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தயிர் சாதம் / curd rice recipe in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தயிர் சாதம் / curd rice recipe in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்னர் பால் உப்பு சேர்த்து கலக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் இஞ்சி பச்சை மிளகாய் பெருங்காயம் முந்திரி சேர்த்து வதக்கி தயிர் சாதத்தில் கலக்கவும்.

    தயிர் சாதம் / curd rice recipe in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    தயிர் சாதம் / curd rice recipe in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    தயிர் சாதம் / curd rice recipe in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பொடியாக நறுக்கிய கொத்தமல்லி திராட்சை துருவிய கேரட் சேர்க்கவும்.

    தயிர் சாதம் / curd rice recipe in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    தயிர் சாதம் / curd rice recipe in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    தயிர் சாதம் / curd rice recipe in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின்னர் மாதுளை முத்துக்கள். சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    தயிர் சாதம் / curd rice recipe in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இப்போது சுவையான தயிர் சாதம் தயார்.

    தயிர் சாதம் / curd rice recipe in tamil ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

m p karpagambiga
m p karpagambiga @cook_30414303
29 ஜூலை 2021 10:52 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 9th for curd

Keywords

Curd Rice

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. திணை பொங்கல் / thinai rice pongal receip in tamil
  2. ஒரிஜினல் மசாலா பால் / Masala Milk reciep in tamil
  3. தாபா ஸ்டைல் பன்னீர் கிரேவி / panner curry receip in tamil
  4. சப்போட்டா மில்க் ஷேக் (Chikoo milk shake reciep in tamil)
  5. மிதமான சாதத்தில் பால் கொழுக்கட்டை
  1. மட்டர் பன்னீர் கிரேவி / Butter panner curry receip in tamil
  2. மீன் வறுவல் / Fish fry reciep in tamil
  3. கொத்தமல்லி தேங்காய் சட்னி
  4. ஒரிஜினல் மசாலா பால் / Masala Milk reciep in tamil
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15326467
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close