தயிர் சாதம் / curd rice recipe in tamil

m p karpagambiga
m p karpagambiga @cook_30414303

தயிர் சாதம் / curd rice recipe in tamil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
5 நபர்
  1. 1 1/2 கப்பச்சரிசி
  2. 5 கப்தண்ணீர்
  3. 2 டேபிள்ஸ்பூன்நல்லெண்ணெய்
  4. தேவையான அளவுஉப்பு
  5. 1 டீஸ்பூன்கடுகு
  6. 1 டேபிள்ஸ்பூன்வெண்ணெய்
  7. 1 1/2 கப்தயிர்
  8. 1 டீஸ்பூன்சீரகம்
  9. 1/2 டீஸ்பூன்பெருங்காயத்தூள்
  10. சிறிதளவுகொத்தமல்லி
  11. சிறிதளவுதிராட்சை
  12. 1/4 கப்கேரட்
  13. 1/4 கப்மாதுளம் பழம்
  14. 1/4 ஸ்பூன்சர்க்கரை

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    குக்கரில் பச்சரிசி போட்டு தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு வேகவைத்து எடுக்கவும்.

  2. 2

    தயிரை கிண்ணத்தில் போட்டு நன்றாக கலக்கவும்.பின்னர்
    வெந்த சாதத்தில் வெண்ணெய் போட்டு கலந்து ஆற விடவும்.ஆறியவுடன் தயிர் சேர்த்து கலக்கவும்.

  3. 3

    பின்னர் பால் உப்பு சேர்த்து கலக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் இஞ்சி பச்சை மிளகாய் பெருங்காயம் முந்திரி சேர்த்து வதக்கி தயிர் சாதத்தில் கலக்கவும்.

  4. 4

    பொடியாக நறுக்கிய கொத்தமல்லி திராட்சை துருவிய கேரட் சேர்க்கவும்.

  5. 5

    பின்னர் மாதுளை முத்துக்கள். சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

  6. 6

    இப்போது சுவையான தயிர் சாதம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
m p karpagambiga
m p karpagambiga @cook_30414303
அன்று

Similar Recipes