ஜவ்வரிசி சேமியா பாயசம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஜவ்வரிசியை மூன்று மணிநேரம் முன்பு தண்ணீர் சேர்த்து ஊற வைத்து கொள்ளவும் பிறகு அடுப்பில் வேகவைக்கவும் ஜவ்வரிசி வெள்ளை கலர் மாறும் வரை வேக வைக்கவும்
- 2
பிறகு பாலை நன்கு காய்ச்சிய பிறகு பாலில் சேமியாவை வேகவைக்கவும் அப்போது ஜீனி சேர்த்து கொள்ளவும் பிறகு சேமியா வெந்ததும் ஜவ்வரிசியை சேர்த்து கொதிக்க விடவும் பிறகு ஏலக்காய் பொடி சேர்த்து கொள்ளவும்
- 3
பிறகு ஒரு கடாயில் நெய் சேர்த்து முந்திரி திராட்சை பொன்னிறமாக வறுத்து எடுத்து பாயசத்தில் சேர்த்து 2 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும் சுவையான ஆரோக்கியமான பாரம்பரிய ஜவ்வரிசி சேமியா பாயசம் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15364869













கமெண்ட்